mantram

மட்டன் soft ஆக இருக்க என்ன செய்ய வேண்டும் தோழிகளே....

நான் நான்வெஜ் எக்ஸ்பர்ட் இல்லை. சும்மா தெரிஞ்சதைச் சொல்றேன். சதைகரைச்சான் (Bryophyllum) என்று ஒர் இலை இருக்கு. அதைப் போட்டு சமைச்சா மென்மையாகும். அன்னாசி ஒரு துண்டு போட்டுச் சமைத்தாலும் மென்மையாக‌ இருக்கும். இதை விட‌ சுலபம்... ப்ரெஷர் குக்கர்ல‌ போட்டா மெத்தென்று வெந்துரும். ஸ்லோ குக்கர்லயும் மெத்தன்று வேகும்.

‍- இமா க்றிஸ்

மட்டன் சாஃப்டாக‌ இருக்க‌ சமைக்கும் போது எலுமிச்சை சாறு இரண்டு சொட்டுக்கள் விடுங்கள்.. சாஃப்ட்டாக‌ இருக்கும்.

- பிரேமா

Kodumai la nalla hot water salt add panni pasanga chappati soft ah varudhu .But theriyum bothu thirumba fresh naatula dip panni therika vendita iruku.
Yaru kadhal simple ah pisayira method theriyuma.
Theikumbothu ottamal iruka vendum.
Therinja sollungalen..

;))))))) சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. ;))

//கொடுமை ல‌ நல்லா ஹொட் வோட்டர் சோல்ட் அட் பண்ணி பசங்க‌ சப்பாத்தி சாஃப்ட் ஆ வருது. பட் தெரியும் போது திரும்ப‌ ஃப்ரெஷ் நாட்டுல‌ டிப் பண்ணி தெறிக்க‌ வேண்டிதா இருக்கு. யாரு காதல் சிம்பிள் பிசையுற‌ மாதிரி தெரியுமா?// ;)

தமிழ்ல‌ தட்ட‌ முடியாதா இந்துஷா?
~~~

எனக்குப் புரிஞ்சதை வைச்சு பதில் _ கைல‌, போர்ட்ல‌ & பூரிக்கட்டைல‌ எண்ணெய் தடவினால் ஒட்டாது. மாவு தடவினாலும் ஒட்டாது.

‍- இமா க்றிஸ்

Night yedho fasta type pannitenga.ippodan naane pakurenga.
Adhavadhu godhumai maavukuda salt,oil,hot water mix panni senja chappati Softa varudhunga.
Aanal maavu romba ottukiradhu thirumba fresh maavu add panni theithu pods venditha iruku.
Tight a pisanja softaga iruka mattuku.
Yedhavadhu vali sollungalen enaku.
Mannikavum Tamil typing mobileah romba kashtama irukunga.

சாஃப்ட் சப்பாத்தி - www.arusuvai.com/tamil/node/12709
சப்பாத்தி - www.arusuvai.com/tamil/node/8885
ஷாஃப்ட் சப்பாத்தி ‍_ www.arusuvai.com/tamil/node/9547
சப்பாத்தி சாஃப்ட் ஆக வருவதற்கு _ www.arusuvai.com/tamil/node/14901?page=3
சப்பாத்தி மிருதுவாக வர - www.arusuvai.com/tamil/node/20395
சின்னச் சின்ன டிப்ஸ் - www.arusuvai.com/tamil/node/29819?page=1

‍- இமா க்றிஸ்

Thank you mam enakaga thedi koduthatharku.ellam search panni parthen.usefulla irukunga.

Sappathi soft aga vara Kothumai mavoda milk powder 2spoon,salt ,oil thevaiyana alavu,water othi nalla pesanju vidunga.neenga pesayara pathrathula potu nalla thati thatti pesainga oru 10 minutes apparam athu mela oru eramana cotton thuniya potu fulla muditu oru 1hour kalichu eduthu nalla thechi athu mela oil podunga.apparam 4 a madichu neenga entha size la theppingalo theichi podunga.ithu mari senha nalla soft a uppi varum.

Na pannuna thappu vanthu maavu pisayumbothu romba oil viduven.but imma mam kudutha pagelayum unga tipslayum pakumbothudan puriyudhu.appo theikumbothu oil vitta podhumnu.
Innum oru chinna doubt kovapadathinga chappati kallula potu edukumbothu oil vidama potu edutha Softa varuma?

Nan y pa kochika porean.oil othama ma potta soft a varum.athuku pathila thava a light a oil spread panni thechitu podunga.soft varunum na nama pesairathum theikratha poruthuthan iruku.nan oats sappathi ithumari senjean nalla vanthuchu.

மேலும் சில பதிவுகள்