Hi frnds enaku irregular periods iruku one month period delay achu hospital ponen thyroid test panen 7.7 iruku one month tablet kuduthirukanga tablet sapta period regular akiruma indha tablet saapadrapa malaivempu kudikalama
Hi frnds enaku irregular periods iruku one month period delay achu hospital ponen thyroid test panen 7.7 iruku one month tablet kuduthirukanga tablet sapta period regular akiruma indha tablet saapadrapa malaivempu kudikalama
7.7 level athigama orusilar
7.7 level athigama orusilar thyroid ku tablet potta life long podanunu soldranga unmaya
All is well
anusuya
thyroid ku life long tablet sapdanuma nu theriyala pa..
but ithellam cure panna kodiya satharanamana visayam than.
thyroid ku malai vembu tharalama sapdalam,tablet sapdum pothe use pannalam..
ethum aagathu pa..nambikkayoda irunga
hi anusuya
7.7 அதிகம் தான் நான் 7 வருடமாக மாத்திரை எடுத்து கொண்டு இருக்கிறேன்.இப்போது 9மாத கர்ப்பமாக இருப்பதால் தொடர்ந்து எடுத்துக்க சொல்லிருக்கங்க.
hi anusuya
நானும் மருந்து எடுத்துகோண்டு இருக்கும்போது தான் வேப்பிலை எடுத்தேன்.2மாதம் சாப்பிட்டேன் 3 மாதம் கர்ப்பமானேன்.
Dhivya
Malai vembu athigama kedaikathanala na kaya vechu powder paniruken atha daily 1spoon sapadalanu iruken apdi sapadalama 1month thyroid ku tablet kuduthanga athu late cure akuma sis
All is well
Asha
Sis ungalukum irregular periods ah. Malai vembu epdi saptinga
All is well
anusuya
1month thyroid ku tablet kuduthanga athu late cure akuma sis// apdi ellam illa pa,
ellame oru nambikkai than..neenga malaivembu powder-koda tablet-um eduthukonga..
ellame sari aairum..koodiya seekiram nallathu nadakum
anusha
மலைவேம்பு எனக்கு கிடைக்கவில்லை நான் எங்கள் வீட்டிலுள்ள வேப்பிலைதான் எடுத்துக்கோண்டேன் மாதவிடாய் வந்த முதல் மூன்று நாள்
காலையில் எதுவும் சாப்பிடாமல் வேப்பிலை அரைத்து சாப்பிடவும்.2மணி நேரம் தாண்டி காலை உணவை எடுத்துக்கலாம்.3 நாள் ஒயிலை குறைக்கவும்.பிரையர் பண்ணிவிட்டு மருந்து எடுத்துகோங்க.நல்லதே நடக்கும்
K sis thanks
K sis thanks
All is well
Juice glass alavu kudikanuma
Juice glass alavu kudikanuma
All is well