ஆலோசனை தேவை தோழிகளே

அனைவர்க்கும் வணக்கம். எனக்கு திருமணமாகி ஆகஸ்ட் 2015 நடந்தது. இன்னும் குழந்தை பிறக்கவில்லை. கணவருக்கு 3 மாதங்களுக்கு முன்பு வரை ஆண்குறி விறைப்பு போதுமான அளவு இல்லாததால் எனக்குள் நுழைக்க முடியவில்லை. ஆனால் இப்போ 3 மாதகாலமாக அவரால் என்னுள் நன்றாக நுழைய முடிகிறது. விறைப்பும் நன்றாக நீடித்து இருக்கிறது. ஆனால் விந்து மட்டும் வெளிவர நேரம் ஆகிறது. அதனால் அவர் கைப்பழம் மூலம் விந்தை வெளிவர செய்து சரியாக விந்து வரும் போது என்னுள் நுழைத்து விடுகிறார். விந்து சொட்டு என்னுள் விழுவதை என்னால் உணரமுடிகிறது. அவரும் விந்து வெளியேறு வதை உணர்கிறார். பிறகு அரைமணி நேரம் அடியில் தலையணை வைத்து படுத்து கொள்கிறேன் பிறகு உள்ளே சென்ற விந்து நீர் சிறிது வெளியே வருகிறது நான் ஓவலூஷன் டே கணக்கிட்டு அதன்படியே உறவுகொள்கிறேன் , இது சரியான முறையா? நான் கர்பமாக வாய்ப்பிருக்கிறதா?

Nengalum unga husband m kandipaga dr consult pana vendum pa dont delay

Yenaku theritha sila visayam solkiren ...Ungal kanavarku murungakeerai adikadi samatchi kodunga ,sevvalaipalam,peritchaipalam ,okrut paruppu Ithalam daily sapda sollungapa apparam தேன் கடுக்காய் kadaila kidaikum athaiyum daily ovvondraga sapida solungal ,, கருஞ்சீரக என்னை vangi Aan kuriyil thinamum theika solungal pinbu intha problem sariyapogum ,,

Nenga intercourse pannumpothu unga idupukku adiyil thalaiyanai vaithu kolungal uravu mudinthathum udaney yelumbamal satri neram kalithu yelumbungal ...
Ithaiyellam seithum sari varavillai yendral doctor a consult panungapa...DNT worry ...Itha follow panina kandipa sariyapogum ..Nenga pregnant aha yen valthukal...

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

HI FRDS ENAKU MARRIAGE NADANTHU 3YEARS AGA POGUTHU INNUM BABY ILLA MRG AGI 1YEARLA CONCEIVE ANA APO 72DAYSLA SCAN PATHUTU KULANTHAI VALARCHI ILLANU ABORTION PANNA SOLLETAGA 2YEARSA BABYKU TRY PANROM ANA INNUM CONCEIVE AGALA ENAKU SEKARAMA CONFORM AGA HELP PANNUGA FRDS

divya

எனக்கு Periods ஆகீ 45 ஆகிரது நான் 43 days urine test eduthen ஆனால் nactive வந்தது .நான் mornine urinela edukala எனக்கு போன period 38 days
மட்டும் தல்லி வந்தது

Megala

Enaku marriage aagi 2 years aagudhu baby illa test panna karumuttai valarchi romba kammiya irukunu Solranga. Natural ah Karumuttai valara aalosanai sollunga frnds ( hospital la tablet sapta valarum num then athu vedika particular time la injection podanumnu solranga success aagalana next time pannanumnu solranga) please enaku help pannunga frnds...

Dear friend Sakthi devi,
First neengacoru nalla lady doctor kitte poi full body check up, with uterus scan, ellam panikonga.
then unga husb ku semen analysis test edunga. athule semen count , motility, mobiity, morphology, ithule ethavthu problem iruntha athuku medicines eduthukonga.
semen count more than 40 millions irukanum, motility above 45 % irukanum, mobility means, semen swim panrathuku 50 % irukanum,. ithule problem iruntha abortion chances niraya iruku.
so, dont worry, ellathukum medicines iruku. pray panikonga, ellam sari ayidum, seekirama.
ungaluku innum ithule doubts iruntha enoda gmail id le message panunga.
enoda mail id. malathi0874@gmail.com

மேலும் சில பதிவுகள்