c section pain

Yenakumuthal kulanthai normal but second baby last minute motion passed so operations...
Sunday night operations paninanga ...Yennala yelunthrika mudila,left right nu orusanji paduka mudila intha valikal Yethanala irukum ..Urine tube potrukanga atha yeppam remove panvanga Na yeluntha nadaka yethana NAAL ahum ,, thaiyal pudichatha koraiyum illa difference theriyuma.romba Kastama irukupa...Pls help me ....

Please help me

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

இந்த‌ இழைகளில் பாருங்க‌ ஹர்ஷா. உங்க‌ வேதனை புரியுது.. ஆனா எனக்கு இது பற்றி எதுவும் தெரியாது பா.

http://www.arusuvai.com/tamil/node/33621
http://www.arusuvai.com/tamil/node/19961
http://www.arusuvai.com/tamil/node/25669
http://www.arusuvai.com/tamil/node/29236
http://www.arusuvai.com/tamil/node/25137

- பிரேமா

Pain oru naal athigama irukum pa.dr kitta sollungapa pain killer injection poduvanga.enaku elunthu nadantha urine tube remove pannuvenu sonnanga.3'rd day konjam valiya poruthutu nadanthen.apram tube remove pannitanga.anyway congrats pa.enna baby?

Thank you...Urine tube remove panitanga ...Antha thaiyal pirikum pothu valikuma. .. help me

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

உங்களுக்கு இன்னொரு த்ரெட்ல‌ இப்பதான் பதில் போட்டுட்டு வந்திருக்கேன்.

// thaiyal pirikum pothu valikuma.// இல்லை. சின்ன‌ 'சுள்' அவ்வளவுதான். பிரிக்கிறது இல்லை. நூலை கட் பண்ணிட்டு இழுத்ததும் வந்துரும். ரொம்ப‌ யோசிக்கிறீங்க‌. :‍) எதுவும் வரும் முன்னால் யோசிக்க‌ வேணாம். இப்படி ஒவ்வொரு சின்ன‌ விடயத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்ள‌, பால் சுரப்பு குறையலாம். அமைதியா இருங்க‌. கொஞ்சம் கொஞ்சமாக‌ நடக்க‌ ஆரம்பியுங்க‌. பெய்ன் மெதுவே குறையும். ஞாயிறு செய்த‌ சர்ஜரிக்கு இன்று பழைய‌ நிலைக்கு வரணும் என்றால் முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக‌ எல்லாம் சரியாகும். நீங்கள் மனது வைக்க‌ வேண்டும் என்பது முக்கியம்.

‍- இமா க்றிஸ்

Thank you Imma Amma..

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

One week kalichi thiyal piripanga.konjam kuda vali irukadhu.

Ippolam thread vachi thayal podradhu illa.stapler pin madhiri irukum.
Sree harshakum paste type dhana irukum.adhu suthama valikadhu.
Seekiram aagividum.

Ungaluku stapler pin madhiri dhana thayal potrukanga.
Morning marunthu potu Otto vittangala,?

மேலும் சில பதிவுகள்