பால் கட்டுகிறது

குழந்தை பிறந்து 4 நாட்கள் ஆகிறது .. குழந்தை இங்குபெட்டரில் வைத்திருக்காங்க ...அவனை பால் குடிக்க கொண்டு வருவாங்க ..பால் குடிக்கிறான் ...ஒரு பக்கம் மட்டும் குடிக்கிறான் மறு பக்கம் சற்று நேரம் கழித்து தான் குடிக்கிறான்...மார்பில் பால் கட்டுகிறது ...என்ன செய்வது .... இப்படி கட்டுவதால் எதுவும் பிரச்சை வருமா .. கூறுங்கள் தோழிகளே தயவு செய்து உதவுங்கள் தோழிகளே

Paal kattuchina night peechi veliye vidungal..
Romba katta vidathinga..
Appadi kolantha palagirum.
Mathi mathi kudukka try pannunga adhudhan nalladhu..
Marbil kattigal vanthuvidum katta vidathinga..
Oru thadava kattikittuna antha paala peechi vidunga yenendral adhu oru smell varum antha smell babyku pudikathu.
Fresha oorura paal dhan kudukanum..
Nalla hot water vachi peechi vittutu saptutu kudunga kudipanga..
Ippave one side mattum kudika vidathinga..
Kudichitu irukelaye mathi kudunga..

Ovvoru timeum Mathi kodukiren but Avan orey timela 2 pakkam kudika matikan.Kudichi mudinjathum thoongiran matraside kathuna kudikavey matika...Baby Vera yenga Kaila illa so appam appam konduvarranga..Athuvera Kadupa iruku.inum 4 ,5 days hospitalla irukanum ...Athu Vera kodumaya iruku

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

/குழந்தை இங்குபெட்டரில் வைத்திருக்காங்க// எதனால‌ ஹர்ஷா கா?

- பிரேமா

Appadi Katti viluntha aabathakiduma...

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Paiyan 2.3 than irukura ..Partha 2.3 kuda solla mudiyathu 1.5 mathri iruan ..Yengala kodutha pakkavarravanga babya thookuvanga. .So safety aha vatchrukanga ...Matrapadi onnum illa yaru. Illatha ingathan irukan.yaru vantha feed panitu kondupoiduvanga

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Neega peechi vitrunga kutti viladhu..

Harsha paal kattra alavu vidathenga marbaga katti varumunu solvanga but enaku therila veliya peechu viturunga en friend apdtha panva

என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா

Appadithan pa peetchi vittuten...Irunthalum konjam bayam

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Neanga erkanavd oru babyku amma ungaluku theriyatha enna k take care ma paiyanum neangalum udamba pathukonga

என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா

Enakku period date munnadiye 4 days morning spodding achu. Appuram back pain brest pain irunthuchu. Vayirru valium irunthuchu.

36 days la urine check panne negative.

Ippo ennana back pain and stomach pain ethumilla but brest pain Mattu irunthute irukku. Both sight. Ethanala please clear my doubt pl.
Enna santhegamna periods kku appuram brest pain irunthathilla.

Live,Let Live.

மேலும் சில பதிவுகள்