முகம் பொலிவு பெற உதவி வேண்டும்

எனக்கு இப்போ alance பாத்துட்டு இருக்காங்க நா கொஞ்சம் கருப்பா இருப்ப என் முகம் ரோன்பவும் கருப்பா இருக்கு எனக்கு முகத்தை நல்ல பொலிவாகவும் ஒரு அளவு வெண்மையாக ஆக்க எளிய வழிமுறைகள் சொல்லுங்க உங்களுக்கு தரிஞ்சாத சொலும்க நண்பர்களே...

Kuliga porathuku munnadi oru 30mins olive oil face and neck pottu massage pannitu kadalai mavu, paitha paruppu powder mix panni theichi kuliganum. 1monthla skin change agum

B. Radha

நன்றி கண்டிப்பா நா இதை முயற்சிபண்ணி பாக்குற வேரா ஏதாவது இருந்தாலும் சொல்லுங்க நண்பர்களே....

Tomoto juice and lemon juice mix panni podunga oru 10minutes la kaluvirunga nalla irukum face appram orange thol kayavachu thirichu podunga

Tomoto juice and lemon juice mix panni podunga oru 10 minutes vachutu kaluvirunga nalla irukum orange thol kayavachu thirichu podunga

ஆரஞ்சு தோலை காயவச்சி திருச்சிட்யு போடனும்னா ரபடி பிரில

:‍) யார் எழுதினதை யார் புரியல‌ என்கிறது! ;‍) முதல்ல‌... அவங்க‌ மாரி இல்லை, மேரி.

ஆமாம், அது என்ன‌ ரபடி!!

ஆரஞ்சு தோலை நல்லா காய‌ வைங்க‌. அதை பொடி ஆக்கிக்குங்க‌. பிறகு நீரில் குழைத்து... முகத்துல‌ பூசி (பாக் மாதிரி) (இதையும் பத்து நிமிஷம் விடணுமா இல்லையான்னு மேரி வந்து சொல்லுவாங்க‌.) கழுவி விடணுமாம்.

‍- இமா க்றிஸ்

Imma நன்றி நா மேரி இடம் தான் கேட்டேன் சிறு ஏழுத்து பிழை ஆகிடிச்சி?

//சிறு ஏழுத்து பிழை ஆகிடிச்சி?// அது பரவாயில்லை. ஆனால் தமிழில் தட்டுறதை மட்டும் விட்டுராதீங்க‌.

//எனக்கு இப்போ alance பாத்துட்டு இருக்காங்க// அப்படியானால் இப்போ எதுவும் செய்ய‌ வேண்டாம் என்பது என் அபிப்பிராயம். இருக்கிறதை கெடுத்துக்கொள்ளக் கூடாது இல்லையா? கருப்பு அழகில்லை என்று யார் சொன்னாங்க‌! எல்லாம் மனசுல‌ இருக்கு. உங்க‌ மேல‌ உங்களுக்கு நம்பிக்கை இருக்கணும்; சந்தோஷமான‌ மனசு இருந்தா முகம் அழகாவேதான் தெரியும். எப்பவும் மலர்ந்த‌ முகமா இருந்தா போதும். வேறு ஒன்றும் யோசிக்க‌ வேண்டாம்.

நீங்க‌ எப்பவுமே உங்க‌ அழகு பறிய‌ கரிசனம் உள்ளவராக‌ இருந்திருந்தால் வேறு. இப்போ திடீரென்று அலையன்ஸ் பார்க்கிறாங்க‌ என்று செய்கிற‌ காரியத்தை கலியாணம் ஆன‌ பின்னாடியும் தொடர்வீர்களா என்பது சந்தேகம்தான். பிறகு உங்கள் நிஜ‌ முகத்தைத் தானே மாப்பிள்ளை பார்க்கப் போகிறார்! அதற்கு இப்பொழுதே பார்த்துவிடட்டுமே! தப்பாக‌ எடுத்துக்காதீங்க‌. நீங்கள் நீங்களாகவே இருங்க‌. அதுதான் நல்லது.

கலியாணத்தன்று மேக்கப் போட்டுக்கறதைப் பற்றி யாரும் எதுவும் சொல்றது இல்லை. இப்போ அது ஒரு ஃபாஷன் என்பதற்கு மேல் அத்தியாவசியமான‌ விடயம் என்றாகிவிட்டது. எனக்கு உண்மையில் அதில் கூட‌ பிடித்தம் இல்லை. ஃபோட்டோ கைல‌ கிடைக்கிறப்ப‌ பொண்ணு இவங்கதானான்னு சந்தேகம் வரும் அழவுக்கு ஃபோட்டோல‌ அழகா இருப்பாங்க‌; நிஜ‌ முகத்தோட‌ ஒப்பிட்டே பார்க்க‌ முடியுறது இல்லை.

அழகுணர்ச்சி பெண்களுக்கு அவசியம். லைட் மேக்கப்போ ஹெவியோ எதைச் செய்கிறதா இருந்தாலும் பழக்கத்தை விட்டுராம‌ தொடரணும். இல்லாட்டா பயனில்லை. முடிஞ்சா தினமும் லைட்டா மேக்கப் போட்டுக்கங்க‌. உங்க‌ ஹேர்ஸ்டைல்ல‌ கொஞ்சம் கவனம் எடுத்துக்கங்க‌. எப்பவும் சிரிச்ச‌ முகமா இருங்க‌.

‍- இமா க்றிஸ்

Neega sonnadhu romba correct. Na makeup yeppodhum pannikave maten.simpleah irukenga.
Adhu neat ah alagavum irukum.
Ennoda marriageku oneweek munnadi en husband sisterslam facial pannuniya facial pannuniyanu?
Na idhuku munadi facial pannunadhe illa.
Engagement aanadhum en husbandta appo peasuven.
Avangakitta facial panna sollunu romba pannunanga.
Nanum poi pannitu vanthutenga.
Apram rendu naal kalichi en anni phone pannunanga enna panranu ketanga dosai vidurenu sonen.
Avanga peasitu phone vachitu en husbandkita avaluku arive illa facial pannitu adupu munnadi poi nikkalamanu sollirkanga..
En annies enga marriageku 10days munnadi facial panniyachi.
Namma original facedham alagu ennaikume..

எனக்கு நீங்க‌ சொல்ல‌ வர்றது சரியாப் புரியல‌.

சாதாரணமாவே தோசை வார்த்ததும் சர்ன்னு வெப்பம் முகத்திற்கு அடிக்கும். குட்டி பொண்ணுங்கன்னா இன்னும் அதிகமா அடிக்கும். :‍) எனக்கு கன்னம்லாம் ப்ளாஸ்டிக் போல‌ ஆகிரும். சரியாக‌ வாரக்கணக்குன்னு ஆகுறதும் உண்டு.

அவங்க‌ சொன்னதுல‌ என்ன‌ தப்பு இருக்குன்னு புரியல‌. கலியாணத்துக்கு என்று வேலை மெனக்கெட்டு ஃபேஷியல் பண்ணிட்டு பிறகு அதைப் பற்றிய‌ அக்கறை இல்லாம‌ தோசை வார்க்கப் போனா ஃபேஷியல் பண்ணினதுக்கு அர்த்தமே இல்லைல்ல‌! அதைச் சொல்லியிருக்காங்க‌. அவங்க‌ கரிசனம்தான் என் பார்வைக்குத் தெரியுது.

தப்பா எடுத்துக்காதீங்க‌. ஒண்ணு... நீங்க‌ ஃபேஷியலுக்குப் போகாம‌ இருந்திருக்கணும். போனா, அதைக் கெடுக்கிற‌ மாதிரி நடக்காம‌ இருக்கணும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்