கடவுளின் படங்கள்

வணக்கம்

அடுத்தவர் வீட்டில் உபயோகித்து வேண்டாம் என்று வெளியே வைத்த சாமி படத்தை நாம் எடுத்து பயன்படுத்தலாமா?

முதலில்... அது சாமியும் இல்லை; தீய‌ சக்தியும் இல்லை. படம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். :‍) உங்களுக்கு விருப்பமாக‌ இருந்தால் வைத்துக் கும்பிடுங்கள். நன்மைகள் வந்தாலும் வராவிட்டாலும் நிச்சயம் தீமை எதுவும் வராது.

பயமாக‌ இருந்தால் விட்டுவிடுங்கள். இப்போதே பயப்படும் நீங்கள் பின்னால் வாழ்க்கையில் நடக்கும் சாதாரண‌ நிகழ்வுகளையும் இந்தப் படத்தோடு தொடர்புபடுத்திப் பார்த்து வீண் கவலை கொள்ளலாம். விட்டுருங்க‌.

‍- இமா க்றிஸ்

இது உங்கள் மனம் சம்பந்தப்பட்டது.. உங்களுக்கு பிடித்தால் வைத்துககொள்ளுங்கள்.. நல்ல‌ விஷயங்கள் நடந்தாலும் எதாவது சிறிய‌ பிரச்சனை வந்தாலும் சில‌ நேரங்களில் இந்த படத்தினால் தானோ என்று தோன்றி விட‌ கூடாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.. (எங்கள் வீட்டில் இந்த‌ மாதிரி சம்பவம் நடந்த‌ அனுபவம் எனக்கு உண்டு)

அது உங்களுக்கு கிடைக்காத‌ படமாக‌ இருந்தால் சரி, இல்லையென்றால் அதே போல் கடைகளில் கிடைத்தால் வாங்கிக்கொள்ளலாம்.. உங்களுக்கு ஏதோ குழப்பம் வரவே இங்கு பதிவி செய்திருக்கிறீர்கள்.. அதனால் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து முடிவெடுங்கள்..

- பிரேமா

Mostly venamdra saami padatha kovilla than vaipanka ..mathavanka use panni parthathillai ..

நீங்க‌ சொல்றதும் சரி தான்.

அதை வெளியே போட‌ மனம் வந்த‌ அவர்களுக்கு அதை கோவிலில் வைக்க‌ தோன்ற‌ வில்லையோ என்னவோ !!!!

- பிரேமா

மேலும் சில பதிவுகள்