c sec Bleeding

Frnds yenaku c sec panni 24 days ahuthu ... Bleeding inum stop ahala .... Athumattum illa bleeding oru mathri brown colour la discharge a iruku ...Konjam red avum aluku colour la paduthu Ippadithan irukuma ...Niraya bleeding illa konjam konjam iruku ithu yeppam stop ahum ...First baby normal delivery 28 days irunthuchi ...Ippam 24 daysa iruku ithu normalla Vera problem irukuma

ஜீவா,

நான் என் முதல் குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறேன் (8 மாதம்). எனக்கு இதில் முன் அனுபவம் இல்லை.. கூகுளில் தேடிப்பார்த்தேன். 3 வயது ஆண் குழந்தை சராசரியாக‌ 11.8 கி இருக்க‌ வேண்டும் என்று போடப்பட்டுள்ளது..

ஆனால் எனக்கு தெரிந்து இந்த‌ எடை நார்மல் தான்.. வேறு தோழிகள் பதில் சொல்லுவார்கள்.. காத்திருங்கள்..

<< குழந்தை வளர்ப்பு என்ற‌ இடுகையில் உங்கள் கேள்விகளை கேட்கலாம்.. தேடிப்பாருங்கள். >>

http://www.arusuvai.com/tamil/forum/89?page=76
இந்த‌ இடுகையில் உங்களால் ஒரு புதிய‌ கேள்வி கேட்க‌ முடியும்..

- பிரேமா

அவங்க‌ ஒரு இடத்துல‌ 4 மாசம் என்று சொன்ன‌ மாதிரி இருக்கு. அதனால் பிறகு சொன்னது 3 வயசா இருக்க‌ முடியாது; 3 மாசம் என்று நினைக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

நன்றி, ரொம்ப‌ சரியா சொன்னீங்க‌ மா.எனக்கு முதல்ல சந்தேகம் வந்தது, ஆனா 3 மாத‌ குழந்தை இவ்ளோ வெயிட் இருக்குமான்னு சந்தேகத்துல‌ மறுபடியும் நல்லா படிச்சேன்.. அப்பதான்// en baby March13 tg porantha boy baby epo 3 full a complete ageruchu.// பிறந்த‌ வருடம் மார்ச் 2013 என்று எடுத்துக்கொண்டு பதிலளித்தேன்.. ஆனால் இப்போது மீண்டும் ஒரு சந்தேகம். மார்ச் 2013 என்றால் 4 வயது முடிந்திருக்குமே ??

ஒரு வேளை நீங்க‌ சொன்ன‌ மாதிரி 3 மாத‌ குழந்தைன்னா சராசரி எடை 5.3 கி. ஜீவாவின் குழந்தை 9 கி இருக்கிறான்.. அப்படியென்றால் இது சரியான‌ எடையா அல்லது அதிக‌ எடையா என்று தெரியவில்லை..

தோழிகள் என்ன‌ சொல்றாங்கன்னு பார்ப்போம்.

- பிரேமா

//அவங்க‌ ஒரு இடத்துல‌ 4 மாசம் என்று சொன்ன‌ மாதிரி இருக்கு// அந்த‌ இடுகையை சொல்லுங்க‌.. நான் ஒரு இடத்துல‌ தான் பார்த்தேன் மா.

- பிரேமா

3வயது இல்லை அக்கா 3 மாதம்

தமிழ்ல‌ தட்ட‌ முடியுறவங்க‌ தொடர்ந்து தமிழில் தட்டலாமே! தங்க்லிங் கண்ணுக்குக் கஷ்டம். முழுமையாகப் படிக்க‌ முடியுறது இல்லை. அதனாலேயே தப்பான‌ பதில் கிடைக்கலாம். பதில் சொல்றவங்க‌ நேரமும் வீண் இல்லையா?
~~~
@ பிரேமா _ 27வது பதிவு.

‍- இமா க்றிஸ்

March 2017 . 3 months compleTed akka

சாி அம்மா

3 மாத குழந்தை weight 7.8 சாியானது தானா அம்மா

Nenga yetha normarnu solringanu purila ...Konjam theliva solringala
Baby weight normal thanpa en ponnu 4 monthla 5kg than irunthapa DNT worry ...Baby active a than doctor parpanga ....Unga baby active a iruntha ok ..No problem..Yethukum doctor a consult panungapa ...But en sister son 6.9 irunthan ippam avana Partha appadi iruntha kulanthainu sollamudiyathu .Ippam 4 yrs ahuthu 12 kg irukan...Babyoda active thanpa main

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

மேலும் சில பதிவுகள்