Hi eppa ennoda kulanthaikku 9 months pona months Vara konjam waita iruntha eppaom konjam wait kuranchu kulanthai Olli agitta Ava wait poda eathavathu tips kodunga ple.
Hi eppa ennoda kulanthaikku 9 months pona months Vara konjam waita iruntha eppaom konjam wait kuranchu kulanthai Olli agitta Ava wait poda eathavathu tips kodunga ple.
Oma water kudupingala omam
Oma water kudupingala omam panangalkandu potu nalla kaichi kudunga udampuku nallathu baby weight podum
Mari
Thank you
பால்பாட்டில் பழக்கும் முறை
என் பொண்ணுக்கு எட்டு மாதம் ஆகிறது...பால்பாட்டில் பழக்க வேண்டும் நான் அவளுக்கு கொடுத்து பார்த்தேன் அவள் பாட்டிலில் விளையாடுகிறாள்.குடிக்க மட்டேன்குற எப்படி பழக்குவது தோழிகள் யாராவது எனக்கு உதவி செய்யுங்கள்
arthy
8month ayitula feeding bottle vendam..straw tumblerla kuduthu palagunga adhudhan nalladhu..
very low mother feeding
Hello sisters,
Enoda babyku ethu 5 th month from the day one la erunthu bottle milk tha kudikura, porantha day la erunthu enkita pal ilanu elam soli soli antha pal ku palakitanga nanum neraya tablet medicines try paniten breastfeeding yea ila remba kastama eruku sis. Pappa ku nalla health ku ena panrathu ethavathu tips solunga please.
ராஜகுமாரி சுகுமார்
ஃபார்முலா பால் குடிக்கும் குழந்தைகள் ஆரோக்கியமில்லாதவர்களாகத் தான் வளருவார்கள் என்னும் எண்ணம் தவறு. வயதுக்குப் பொருத்தமான அளவு பால் கொடுத்தால் போதும். நீங்களும் இடைக்கிடை கொடுப்பதாகத் தெரிகிறது. நிச்சயம் குழந்தை ஆரோக்கியமாக வளரும்.
திட உணவுகளைச் சரியான வயதில் ஆரம்பியுங்கள்.
- இமா க்றிஸ்
Pls help me
Sister yennoda papaku 7 month complete achu but weight 7kg tha irukka.sapadu kodukka romba kastam vaya open panna matra then ragi kol kudikka matra
Weight normal? Sapadu kodukka yethavathu tips sollunga pls.