வயிறு வலி

Hi..

எனக்கு May 16 period date. 30 நாள்களில் period வந்து விடும். ஆனால் இன்னும் வரவில்லை. 41 நாள்களில் Test பண்ண Negative வந்தது. 25 Th day la intercourse பண்ணிணாலும் கர்ப்பம் தரிக்க வாய்ப்பு உள்ளதா?

வயிறு குத்துவது போல் பிசைவது போல் உள்ளது. வயிறு வலி உள்ளது. வயிறு வலிக்கும் போது இடப்பக்கம் மட்டும் வலிக்கிறது. எவ்வளவு நாள்களுக்குள் கர்ப்ப சோதனை செய்ய வேண்டும். 41 Days negative என்றால் இனி கர்ப்ப வாய்ப்பு இல்லை என்று தானே அர்த்தம். Pls suggestion குடுங்க.

//41 Days negative என்றால் இனி கர்ப்ப வாய்ப்பு இல்லை என்று தானே அர்த்தம்.// இல்லை. இப்போதும் நீங்கள் கர்ப்பமாக‌ இருக்கலாம். இன்னும் நான்கைந்து நாட்கள் கழித்து சோதித்துப் பாருங்கள். அதிகம் யோசிக்க‌ வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

நன்றி உங்கள் கருத்துக்கு. இன்னும் கொஞ்சம் நாள்கள் போகட்டும் என்று இருந்தேன். Positive வந்தாலும் அதை ஏற்கும் மனநிலையில் தான் உள்ளேன்.

அப்படி கர்ப்பமாக இருந்தால் வயிற்றில் ஊர்வது போல் நெளிவது போல் இருக்குமா? முதல் கர்ப்பத்தில் இப்படி இல்லையே?

--

மேலும் சில பதிவுகள்