my period was 5 days late but I have last 3 days white discharge and stomach pain in left side.. what to do .. am I pregnant r not please reply me siss..
my period was 5 days late but I have last 3 days white discharge and stomach pain in left side.. what to do .. am I pregnant r not please reply me siss..
rams
Test panniparunga sis
பயமா இருக்கு
ப்ரெண்ட்ஸ் 1 மாசம் கழித்து இன்னைக்கு செக்கப் வர சொல்லி இருந்தாங்க. காலையில இருந்தே கொஞ்சம் வலி இருந்தது அதையும் டாக்டர் கிட்ட சொன்ன அவங்க செக் பண்ணிட்டு கர்ப்ப பை வாய் சின்னதா இருக்கு. இப்படியே விட்டா வாய் தறந்துடும் அப்படி திறந்தா 5 மாசத்துலயே டெலிவரி ஆய்டும்னு சொல்றாங்க. அதற்கு அட்மிட் ஆகி மயக்கம் குடுத்து தையல் போடனுமா அதுக்கு 15000 ஆகும்னு சொன்னாங்க. இப்பொ அவ்ளோ செலவு பண்ண என் கிட்ட பணம் இல்ல ஏற்கனவே நஞ்சு கொடி கீழ எறங்கிடுச்சு ஆனா இப்போ கொஞ்சம் மேல போய் இருக்க இப்போ இந்த பிரச்சினை வேற யாராவது இந்த மாதிரி பிரச்சினை பேஸ் பண்ணி இருக்கீங்கலா govt ஹாஸ்பிட்டல ட்ரீட்மெண்ட் தருவாங்களா. எனக்கு ரொம்ப பயமா இருக்கு ப்ளீஸ் யாராவது சொல்லுங்க
Ammusowmi
இதே பிரச்சினை எனக்கும் இருந்தது.ஆனால் எனக்கு கரப்பபை வாய் ஓப்பன் ஆகல அதுக்கு மயக்க மருந்துகுடுத்து சரி பண்ணாங்க அதுக்கு 4000 ஆச்சு.நீங்க கவர்மென்ட் ஹாஸ்பிட்டல்ல கேட்டு பாருங்க இப்போ எவ்வளவோ Gvt hospital develop agiruchu.payapadathinga kandipa sari agidum.
Ammu sowmi sis
Payapadatenga sis unga manasuku ethuvum akathu unga baby nalla padiya unga kaiku vanthu serum sis why sis nanjukodi irankirukunu sonnappa nenga rest edutengala illaya sis
வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!
லட்சுமி கவி
நல்லா ரெஸ்ட் எடுத்த பா. ஆனா இப்போ அது பரவால்ல. கர்ப்ப பை வாய் தா பா பிரச்சனை. 3 inch ஓப்பன் ல இருக்கனுமா. ஆனா எனக்கு 2 inch தா இருக்கா அப்படி இருந்தா 5 மாசத்துலயே டெலிவரி ஆகுமா பா அதுக்கு தா தையல் போடனும் 15000 ஆகும்னு சொன்னாங்கப்பா
Ammu sowmi sis
Enaku ithu puriyala sis karpapai open LA iruntha sikiram delivery akumnutana artam apram ungaluku 2 inch tana iruku please sis konjam vivarama sollunga why na enaku ippa 5 months appa appa vairu valikum a than ketkuren sis
வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!
sis today light ah bleeding
sis today light ah bleeding varuthu ena panrathu
lakshmi kavi
enakume adhu puriyala ma 3 inch irukanumnu soldranga but enaku 2 inch dha iruku dr mayakkam kuduthu stitch podanumnu soldranga but open adhigama irundha podalam enaku open ne illa adhuku badhil chinnadha dha iruku but dr ippadi irundha delivery aidum nu soldranga pa date agum bodhu varumla oru pain andha madhiri dha iriku vittu vittu dha vali iruku ma.amma vera dr kitta second openion kepponu soldranga vera dr kitta pona ippo mattum yen inga vandhiganu keppangalo thonudhu
Ammu sowmi sis
Nanum nenga sonnatha google la search panni parten sis athu karpapai vai open 3 cm irukanumnu iruku apdi illana delivery sikiram alumni iruku nenga ethukum second Dr kita opening kettu pannunga avasara pada vendam ippa ungaluku ithu ethanavathu week sis
வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!
Enaku idhu 17 week complete
Enaku idhu 17 week complete agi 1 day agudhu pa. En calculate padi idhu 5 th month srart pa.