வெந்தயம் ( fenugreek)

வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊறவைத்து காலையில் குடித்தால் தாய் பால் நல்ல சுரக்கும் னு என் தோழி கூறினால் ...இதை எத்தனை நாட்கள் சாப்பிடனும் ...
தெரிந்தவர்கள் கூறுங்கள் தோழிகளே

Vendhayam thaai paal mattum thaana ... periods problem irukyravanka itha follow panlama

Vendhayam yarunaalum sapudalam.
Romba nalladhu girlsku.
Periods time vara painku konjam vendhayam vaaila potu nalla chavachi sapta vali konjam koraiyum

மேலும் சில பதிவுகள்