எனக்கு இரண்டு பசங்க பெரியவன் ஸ்கூல் போறான், சின்னவன்வீட்டில் இருக்கான் 2 1/2 வயதாகிறது.8மணிநேரம் படிக்கனும்.. எப்படி மேனேஜ் பண்ணலாம் னு சொல்லுங்கள்....
சி ஏ சேர்ந்ததும் இப்ப நிறைய பேர் பயமுறுத்துறாங்க தலைகிழாக நின்றாலும் படிக்க முடியாது ன்னு.. இந்த படிப்பு வீட்டிலிருந்து படிப்பது.. கோச்சிங்கிளாஸ் டைம் காலை 6 -8 மாலை நேரத்தில் 6-8 தான் ... பசங்கவேற பார்த்துக்கணும் தனியாக தான் இருக்கோம்.
பெண்கள் எல்லாம் எல்லா துறைகளிலும் முன்னேற்றம் அடைகிறார்கள் நம்மால் முடியும் னு சேர்ந்துவிட்டேன்.... ஜுலை யிலிருந்து புதிய பாடத்திட்டம் வருவதால் முன்னாடியே சேர் சொன்னாங்க ... நம்மால் முடியும் னு சேர்ந்துவிட்டேன்.....இப்ப சிலர் குழப்பி விடுறாங்க
என் கணவர் உன்னால் முடியும் நான் பிள்ளைகளை பார்த்துக்கிறேன் னு சொல்றாங்க...
எனக்கு தோழிகளின் ஆலோசனை தேவை....
Dear ashvath devi
வாழ்த்துக்கள் தோழி,
Ashvath devi
Nalla irukengala pesi romba nal aagudu, pasanga epdi irukanga ungala mudium kandipa padinga adan unga husband help pandrangala vela ellathaium mng eh seekirama mudichedunga apuram padinga eve. Unga husband ah pathuka solitu class poitu vanga all the best
Deepa gopal
Thanks Pa,,,s pesi romba naala aachu computer class lam poidurunthen Athan pa... Pasanga nallaruku.nenga epdirukenga? Online classes than video parkiren.. Chennai la than iruku nanga irukurathu kanchipuram pakkam...2hours Mela agum poga....Hus morning work pona Eve 6.30 aitum..Shift change agum...Self study ku niraya advise tharanga,,, online teach panranga.... Epdiyavathu padikkanum pa....
அன்பு தோழி. தேவி
Ashvath devi
Kandipa padinga ungalala muduium nanum ipdu ethavathu try pananum pakren but ipa concive ah uruken already 2and half yr baby iruku tnpsc exam try panalam nu iruken,
Deepa gopal
Ippa ethuvm try pannathinga health parthukanga, nallapadiya baby piranthathum ...2years aanathum try pannunga....Udampa parthukanga....Play School poranan? . Take care of you....
அன்பு தோழி. தேவி
Ashvath devi
Illa devi play school lam sekala sekanum
Ashvath devi
Rendu pasangala gavanichetu epdi Computer class. Ponenga unga anubavatha sollunga
Deepa gopal
Avanaium kuttitu poven romba settai pannuvanga...Kall etuthu poi laptop odaikka therinchavanga...One week hus parthupanga... Shiftchange...Romba kastampa.... Tailoring computer class. Mudichen....
அன்பு தோழி. தேவி
Dear ashvath devi
Super pa chance eh illa kastsm nalum mudicgetengale nanum Tailoring ponum ponum nu poga mudiyala pa apdiye poiduchu ipa aduthu poranthu athaium vachetu epdi porathunu theriyala
Deepa gopal
Enna pa panrathu ithellam kastamnu ninachcha ithaivita perusa kastapaduranga...
Ippa enaku prepare panrathuthan epdi nu theriala... Timing pottuten... Group1 ku 4 paperku 10 books iruku... One sub pochunna ellathium marupadium marupadium eluthiterukanum.... Awwwwww.....Enna panna porenu theriala...Pa...
அன்பு தோழி. தேவி