சஷ்டி விரதம் பற்றி(குழந்தைக்காக)

தோழிகளே எனக்கு திருமணமாகி 3 வருடம் ஆகிறது. இன்னும் குழந்தை இல்லை. குழந்தை வரம் வேண்டி சஷ்டி விரதம் இருக்க என்னென்ன கடை பிடிக்க வேண்டும். தெரிந்தவர்கள் உங்கள் கருத்தை பதிவு செய்யவும். இது என்னை போல உள்ளவர்களுக்கு பயனாகும்.

-------------------------
இதுவும் கடந்து போகும்.

Ama antha koil terium nanga every tuesday milk abishegam panuvompa,

------------------------------
செல்லமே உன் வருகைக்காக காத்திருக்கிறோம்.
I love my baby

Kandhasasti viratham epadi irukanum sis andha time la contact la iruka kudatha 2 neram sapadama iruka mudilana 1time matum irukalama fruits na apple elame sapadalama

All is well

மேலும் சில பதிவுகள்