ovary cyst நீர்க்கட்டி

தோழிகளே எனக்கு குழந்தை பிறந்து 46 நாட்கள் ஆகிறது (சிசேரியன்) .. கடுமையான வயிறு வலி இருந்து கொண்டே இருந்தது 3 முறை மருத்துவரை சந்தித்தோம் பயன் இல்லை நேற்று மாலை மிகவும் கடுமையாக இருந்தது அடிவயிற்றில் இடதுபுறமாக வலி இருந்தது ... இன்று மருத்துவரை சந்தித்தோம் ஸ்கேன்செய்தார் . Ovary cyst கருப்பையின் மேலேலே நீர்க்கட்டி உள்ளதாக கூறினார் சிறியதாக உள்ளது மாத்திரையில் கரைத்து விடலாம் இல்லை என்றால் லேப்ராஸ்கோபி செய்யலாம் என்று கூறினார்... இரண்டு குழந்தை பிறந்து பின்பு நீர்க்கட்டி யா கவலையாக உள்ளது ..கர்ப்பப்பையில் உள்ளே நீர்க்கட்டி னு கேள்விபட்டு இருக்கேன் ..ஆனா மேலே என்றால் என்ன . நீர்க்கட்டி கரைத்தால் மறுபடியும் வருமா ,, நீர்க்கட்டி யால் வயிறு வலி ஏற்படுமா ... தோழிகளே பதில் கூறுங்கள்...

ஓவரி கட்டி என்றால் ஓவரியில் மட்டும் கட்டிகள் இருக்கும் அதை நீர்க்கட்டி னு சொல்லமாட்டாங்க என் அம்மாவிற்கு ஓவரி கட்டி இருந்தது ஒரு பக்கம் மட்டும் அதை மாத்திரை யில் கரைக்க முடியாது என்று சொல்லிட்டாங்க லேப்ரோ பண்ணி கரச்சங்க மறுபடியும் வரும் என்று தா சொன்னாங்க டாக்டர்ஸ் அப்படி மறுபடி வந்தால் இப்படி லேப்ரோ பண்ணி கரைக்க சொன்னாங்க ரொம்ப பெருசா இருந்தா ஓவரி ரிமோவ் பண்ண சொன்னங்க ஆன அம்மாக்கு சின்னதா இருந்ததால் இப்படி பண்ணிட்டாங்க.நீங்க சொல்றது ஓவரி கட்டியா இல்லை சாதாரண நீர்க்கட்டி யானு தெரியல. ஸ்கேன் பண்ணி பார்த்தங்களா?.

Tabletla karanjirum kavala padathinga. Early stagela kanduka pudichitengala nalladhu dhanga. Tablet regulara podunga.
Ellame kadanthu pogum ponga..ovorutharum ovoru stagela lifela poradanumga ellame Sariya poirum.

Ovarian cyst na sinapai neerkatti ithu tablet la karachirum ana ovary cyst ithuthan enaku purila ithu ku enna meaning therila dr neerkatti sonnathunala tablet la kandipa karanchirum bayapadhinga enaku nerkatti irunthu tablet kuduthu saripannitanga nan kalachikai one month saptitean cure agiruchu.ippa neenga feed panrathunala naturala ethum try pannama tablet mattum podunga.stomack pain neerkatti iruntha period timela varum.

தோழிகளே ஸ்கேன் செய்து தான் சொன்னாங்க அதோட பெயர் சரியா தெரியவில்லை அதனால் ovary cyst னு சொன்னேன் ...மேலே இருக்கு நீர்க்கட்டி அப்படினு சொன்னாங்க ...அது சின்னதாய் இருக்கு utrues க்கு problem இல்லை னு தான் சொன்னாங்க ...கரஞ்சிடும் .. ஒருவேளை கரையாவிட்டால் சின்னதா லேப்ராஸ்கோப் செய்யவேண்டி இருக்கும்னு சொன்னாங்க......இதை பற்றி தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள் தோழிகளே

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

நீர்க்கட்டி னு தான் சொன்னாங்க ovary cyst அப்படினு ஏதோ cyst னு தான் சொன்னாங்க ...மேலே இருக்கு 4.4 சின்னதா தான் இருக்குனு சொன்னாங்க ...

நீங்க சொல்ற மாதிரி சொல்லவில்லை

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

எனக்கு நீர்க்கட்டி மேலே இருக்கு இடதுபுறமாக உள்ளது அதனால் தான் வலி உள்ளது ...உட்காரும்போது எழும்பும் போது அலுதம் ஏற்படுவதால் வலி இருக்கு ...
Weight தூக்காதிங்க bike ஐ போவாதிங்கனு சொன்னாங்க

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Kalachikai appadinu ennanu sollunga. Enakku neerkatti irunthuchu apparam pregnant agitten eppa 9 months periods ennum varala eppa scan pannanum appadinu neenaikkuren sollunga ple.

Ippa ungaluku bleeding stop agirucha yenna neerkatti iruntha pain irukum periods time la mattum than varum neenga dr kudukra tablet podunga kandipa karachirum metformin tablet than kudupanganu ninaikirean.laproscopic panna vendiya avasiyam ungaluku irukathu tablet laye sari agirum.weight mattum podama pathugonga.

Ippa 9month pregnant a irukingala enaku puriya correct a solunga yenna kalachikai pregnancy time la sapdave kudathu.correct sonningana ungaluku answer sariya solla mudiyum.

Bleeding stop ahidichi pa ....nenga sonna mathri tabletala Karanja romba santhosam pa

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

மேலும் சில பதிவுகள்