பல் வலி

எனக்கு வயது 25 இப்போது பல் முழைக்குறது வலி ரொம்ப அதிகமாக உள்ளது.இன்றையோட 4 நாள் இருக்கு 3 நாள் pani killer போட்டு இருக்கிரேன் சரியாக வில்லை .ஒரு நல்ல தீர்வு சொல்லுங்க தோழிகளே ........

டென்டிஸ்ட்டைப் பார்ப்பது நல்லதில்லையா!

‍- இமா க்றிஸ்

Kiraambu vayungal vali ulla idathill
..

மேலும் சில பதிவுகள்