முதல் தடுப்பூசி

என் தோழிக்கு குழந்தை பிறந்து 69 நாட்கள் ஆகிறது ...எடை குறைவாக பிறந்ததால் 20 நாளில் முதல் தடுப்பூசி போட்டாங்க . அந்த இடத்தில் 2 நாட்களாக சிவந்து இருந்தது இன்று சின்னதா வீக்கம் போல் உள்ளது ... என் குழந்தைக்கு இந்த அனுபவம் எனக்கு இல்லை ..தோழியின் மாமியார் முதல் தடுப்பூசி போட்ட வீக்கம் இப்படி தான் 40 நாள் பின்பு தான் வரும் அப்புறம் தழும்பு போல் ஆகிடும்னு சொல்றாங்க ...அவல் பயந்து போய் இருக்கிறாள் ...
இப்படி இருக்குமா இல்லை மருத்துவரை பார்க்க சொல்லவா ...
அவள் மாமியார் மருத்துவரை பார்க்க அனுமதிக்க மாட்டிக்காங்க ..
உதவுங்கள் தோழிகளே பதில் கூறுங்கள்

பிறந்து 3 நாட்களில் கையில் போடக்கூடிய தடுப்பூசி.. உதவுங்கள் தோழிகளே

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Ama sree harsha.. Adhu appadidan veengum..red colour agumga..apram vedichi punna agi sari agidum.
Idhuku hospital poga thevai illai..
En ponnukum ippadi dhan irunthuchinga..

Ok pa 40 daysku apparama varum ....
ApparAm Kaila illama shoulder joint iruku ..atha konjam Bayama irukunu soldranga

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

40daysku mela vanthuchanu enaku niyabagam illanga.aana en ponnu poranthu kandipa 10daysku mela dhan thidirnu appadi achinga.
First verkooru madhiri liteah irukum.apram nalla veengum.
Adhuve udanchi thalumbu agirum..
Enga amma oosi pota edam nu sollumbothu na nambave illa..
En maamiyar ta keten. Avanga en anni payanukulam appadi agalanu sonnanga.
Adha vachi pakumbothu Ella kulanthaikum ippadi agadhu.

Harsha and indhu sis en papakum ivvala naal ilama ipo 4days munna veengunuchu athavathu 46daysla 47 dayla dctr ketathuku onnumila apdtha irukunu sonnanga suma dctrts kete yestrdy salam mari katirunthutu mrng kulupaturapa udanchu salam vanthuruchu anegama arirumunu ninaikure 2dayla enakela antha oosi pota thalumpu innum irukuma na arambathula payanthe papaku vanthatha pathu ivvala naal illama ipo vanthurukunu apuram enga attha mami ellam athu apdtha agumunu sonnanga apuramtga payamilama irunthe

என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா

Ok pa ..nenga soldramathri than irukum pola ..wait panni parka soldren pa

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Ok harsha athu 1wk la udanju punn aari thalumbu vanthurum payapada theva ila unga papa tambiku athu mari varayada

என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா

Yen ponnuku athu pola illapa en paiyanuku Iesa sivanthu iruku ..athuvahavey irukumonu thonuthu ...

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Ok ok ma

என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா

En paiyanukum Kaila veengipoi iruku ...nethu doctorta ponom Avar thanavey sariya pogumnu sonnar but irunthalum Kastama irukupa...ithu yeppampa sariya pogum

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

மேலும் சில பதிவுகள்