Baby

Hi friends am new this forum.ennayum unga friend list la add pannikonga.enaku last June la marriage aachu. But en job naala nanum en husband um pirinjirundom Vera Vera oorla.weekend mattum thaan meeting.indha January la irundhu husband enkooda vantanga.ipo 8 months a thaan onna vazharom.marriage before enaku regular periods thaan.but after marriage 2 months aagum apram periodvandhurum.april month doctor Kita poi Ella test um pannom.ellam normal natural ah conceive aayiruvinganu sonnanga.again same 2 months aagum then negative.na last ah May 31 aanen.70 days varai 4 times check pannen. But negative thaan.so blood test parkalamnu last week ponen but Vera doctor ta.athulayum negative.old report parthutu and present blood test parthutu ungaluku thyroid mild ah iruku nu sonnanga. And periods varathuku tablet kuduthanga.AMH test eduthanga.but report innum vangala.ipo varai periods varala.so confusing.ungala yarukavathu indha Maathiri problem irundhirukaa?free ah irukarapa reply pannunga.

//periods varathuku tablet kuduthanga.// அதன் பின்பும் வரவில்லையா? நீங்கள் இன்ன‌ மாத்திரை என்று குறிப்பிடவில்லை. கொடுத்த‌ டோஸ் முழுவதையும் எடுத்து முடியுங்கள். தைராயிட் _ மாத்திரை தினமும் எடுத்தாலும் உடலில் தைராயிட் அளவு டசரியாக‌ சில‌ நாட்கள் / மாதங்கள் எடுக்கலாம். அதனால் யோசிக்க‌ வேண்டாம். நீங்கள் உங்கள் சிகிச்சையைத் தொடருங்கள். மாதவிலக்கு மாதாமாதம் வர‌ ஆரம்பித்துவிட்டால் நல்லது. அதுவரை... ஆரோக்கியமான‌ உணவாகச் சாப்பிடுங்கள். நிறைய‌ நடவுங்கள். உங்கள் எடை பற்றிச் சொல்லவில்லை நீங்கள். உங்கள் உயரத்துக்குப் பொருத்தமான‌ எடை இருக்கிறதா என்பதைக் கவனியுங்கள்.

‍- இமா க்றிஸ்

Meprate tablet.5.2 and weight 55 kg.

மேலும் சில பதிவுகள்