Hi friends irandarai maadha karppamaga ullen.irandavathu kulanthai first babykku 2years 3months nadakkuthu.innaikki scan pannen doctor karppa pai thaiyal innum aaralannu soldranga.en doubt ennana vayiru perusa aaga aaga thaiyalkku yethachum aayidumonnu payama irukku.yethachum aaguma friends pls reply pAnnunga.
தையல்
சொல்வது புரியவில்லை. முதல் பிரசவத்தின் போது போட்ட தையல் இரண்டு வருடங்களும் மூன்று மாதங்களும் கடந்தபின்னும் ஆறவில்லை என்று ஸ்கானில் கண்டு சொன்னார்களா!! தையல் நிச்சயம் ஆறியிருக்கும். நீங்கள் வேறு எதையோ தவறாகப் புரிந்திருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது அஸ்மா.
//vayiru perusa aaga aaga thaiyalkku yethachum aayidumonnu payama irukku.// ஒன்றும் ஆகாது. யோசிக்க வேண்டாம். உங்கள் சந்தேகத்தை டாக்டரிடம் கேட்கவில்லையா? சும்மா தொட்டதெற்கெல்லாம் யோசிக்கக் கூடாது. கர்ப்பிணி அமைதியாக இருக்க வேண்டும்; சந்தோஷமாக இருக்க வேண்டும்.
- இமா க்றிஸ்
கர்ப்ப கால எடை அதிகரிப்பு உதவுங்கள்
நான் கர்ப்ப கால துவக்கத்தில் 41.650 கிலோ இருந்தேன்.ஏழாவது மாதத்தில் இப்போது 51.700கிலோ உள்ளது.எனக்கு கர்ப்ப காலத்திற்கான 10கிலோ கூடிவிட்டது.இனியும் எடை அதிகரித்தால் ஆபத்தா.சுகப்பிரசவம் கடினமா.அதிகமாக எடை போட்டு யாருக்காவது சுகப்பிரசவம் ஆகியுள்ளதா...உதவுங்கள்
Jaisripriya
jaisri priya
Hi priya pregnancy time la 12kg weight podanum nu doctor soluvanga, na startingla 40dha irundhe delivery apo 55 no pblm pa neenga 51 dhana irukinga idhella ye yosikringa doubt ah irundha doctor kite kelunga thats all don't worry happy ya irunga
தவறி விழுந்த விதையே முளைக்கும்
போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை
மட்டும் சிறக்காதா?
தன்னம்பிக்கையை எப்பொழுதும்
இழந்துவிடாதே....!
அன்புடன் அனிதா விஜய்
Jaisri
Ithalam think pannathingama.. . Pregnancy time weight podrathu normal than pa.. .athuku counting Yellam parkathinga.. . Normal delivery ahum ma
Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....
Jaisri
Ithalam think pannathingama.. . Pregnancy time weight podrathu normal than pa.. .athuku counting Yellam parkathinga.. . Normal delivery ahum ma
Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....
thanks
Thanks maa
Jaisripriya
thanks
Ungaluku normal delivery aachaa
Jaisripriya
jaisri priya
Ama priya don't fear normal delivery agu thevai illama confuse agadhinga
தவறி விழுந்த விதையே முளைக்கும்
போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை
மட்டும் சிறக்காதா?
தன்னம்பிக்கையை எப்பொழுதும்
இழந்துவிடாதே....!
அன்புடன் அனிதா விஜய்
Imma mam
Aamam mam scanla paathu than sonnanga.innum aaralannu soldranga mam .
Asabeevi
Unga doubts a doctor kitta kekrathu better.. Yethuku soldrana 2yrs soldringa punnu Innum agalanu soldringa Ippadi Na kelvipattathey illai.. Vera yethayathu sollirukalam Nenga thavara purinjukalam so next time dtcr kitta detaila kettu therinjukonga ma.. ungalukum relax a irukkumpa
Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....