கிரீம் பற்றிய‌ சந்தேகம்

ஹலோ தோழிகளே

நான் ஒரு Lakeme Foundation cream வாங்கினேன். ஆனால் அது என் சரும‌ நிறத்திற்க்கு suit ஆகவில்லை. கடையில் திரும்ப‌ வாங்கி கொள்ள‌ மாட்டார்கள்.
அதை வேறு எதற்க்காவது உபயோகப்படுத்தலாமா

மங்கு வேறு வர‌ தொடங்குகிறது. என்ன‌ செய்வது. எப்படி தவிர்ப்பது vicco turmeric cream உபயோகிக்கிறேன் அது போட்டால் மங்கு வரும் என்கிறார்கள் அது உண்மையா

மங்கு என்றால் என்ன‌?

தேமல்!!

‍- இமா க்றிஸ்

//வேறு எதற்க்காவது உபயோகப்படுத்தலாமா// பயன்படுத்தக் கூடிய‌ யாருக்காவது கொடுக்க‌ முடியாதா?

‍- இமா க்றிஸ்

என்னுடைய‌ தோழிகள் யாரும் உபயோகப்படுத்துவதில்லை, இல்லையென்றால் கொடுத்து இருப்பேன். மங்கு என்பது முகத்தில் கருப்பாக‌ வருவது, தேமல் என்பது வெள்ளையாக‌ வருவது

Hi imma amma en papaku today 84day aguthu papa epavum pola mallaka paduthe iruka eppothu orukalichu kupura padupa athukana entha symtms ila 15daysla orukalichu kupura padutha athukapuram inna vara ila. Amma papaku powder adikalama en friend solra powder adithal papa karupagirumunu atha payamaruku himalaya powder use panne ipo use pannave payamaruku Johnson white flaver use pannalama enaku santhegatha clear pannunga ma plz sry amma intha kilaiyil kelvi ketathuku veru kilai thaniya eppad open panrathu

என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா

மேலும் சில பதிவுகள்