37வது வாரம்

37வது வாரத்தில் உள்ளேன். நேற்று முதல் Urine pogum pothu light light ah white discharge aguthu. Ithu normal la.

Hi ponmari sis ithu nrml tha koodiya ceekram unga chellakutty ungalta vara poranga ithu mari varathu nrmltha delivery symtmsla ithum onnupa pain ethum iruka pa

என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா

Pain ethum ila sis. Keela ukanthu elumbum pothu intha mathri irku

Intha mathri white discharge aana kudi sekiram unga baby vara poranga nu artham. Ithu delivery symptoms may be 1 or 2 week la delivery agalam pa. Ungaluku date ena kuduthurukanga?

Date october 1 kuduthurukanga

எனக்கு 7 மாதம்.4நாட்களுக்கு முன்பு வரை குழந்தை சுறுசுறுப்பாக முண்டியது.ஆனால் இப்பொழுது மெதுவாக அசைவது போல உள்ளது.முண்டுவது போல தெரியவில்லை.29வாரம் எனக்கு.இது பிரச்சனையா.குழந்தைக்கு கொடி சுற்றியிருக்குமா என பயமாக உள்ளது.

Jaisripriya

Enaku 5 maathathil kulanthaiyain prachanaiyaal normal delivery poola valivara seithu. Kulanthaiyai veliye eduthoom.athan pin 2times mattum thaan periods aanen.return pregnent.ipdi. space ilaama pregnant aanaa problem aa kulanthai nalaa porakumaa.ila ethum prachana irukumaa.baby nalaa thaan iruku scan la ipo 3 daysaa movement kamiyaa iruku ithu reason aa irukumaa nu doubt aa iruku.ipdi yaaraavathu pregnent aagirukingalaa.ithum normal delivery poola thaana so ipavum naan normal ethirpaakalaamaa .ithupoola experience yaarukaajum irukaa.please answer pannunga

Jaisripriya

Baby valara valara. Movement koraiyum onnum problems illa. Nenga. Negative a think pannathingama... Normal delivery Kandippa ahum Dnt worry ma

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Thanks sister reply podathuku.rompa thanks

Jaisripriya

Hi ponmari delivry achada boy or girl

என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா

எனக்கு 35வது வாரம்.வயிறு 3தடவ உள்ள இருந்து அடி வயித்துல இழுத்து பிடித்தது.1sec தான் இருக்கும்.இன்னைக்கு மட்டும் 3முறை.இது Normal aa.....
எப்பாவவது அடி வயித்துல 2நிமுசத்துக்கிட்ட துடிக்கிது.இது குழந்தையோட துடிப்பா..இல்ல விக்கலா.விக்கல்னா வெளிய கேட்குமா.
வயிறு இழுத்து பிடிக்கிறது பயமா இருக்கு உங்களுக்கு இப்டி இருந்துருக்கா..

Jaisripriya

மேலும் சில பதிவுகள்