Hi friends, any ideas on how to slow down puberty in girls. It is scary to see girls reach puberty by 9/10 years these days.
Hi friends, any ideas on how to slow down puberty in girls. It is scary to see girls reach puberty by 9/10 years these days.
பூப்பெய்தும் வயது
முன்பும் இது போல் சின்ன வயதில் பூப்பெய்தியவர்கள் இருந்திருப்பார்கள். பெரிதாக பேசப்பட்டிராது. நாற்பது வருடங்கள் முன்பு, எங்கள் ஆசிரியை ஒருவரது மகள் எட்டு வயதில் பூப்பெய்தினார். பெண் குழந்தை, பிறக்கும் போதே உடல் இவற்றை நிர்ணயித்து விடும் என்றே சொல்லத் தோன்றுகிறது.
எம் தற்கால உணவு முறைதான் இதற்கெல்லாம் காரணம் என்று சொல்லப்படுகிறது. மாற்ற வேண்டுமானால் கர்ப்பத்தின் முன் குறைந்தது ஓரிரண்டு வருடங்களாவது கட்டுப்பாடான உணவு முறை / வீட்டில் தயாரான உணவுகள் என்று ஆயத்தம் செய்யலாம். முடியும் காரியமா! தாய் மட்டுமல்லாமல் தந்தையின் மரபணுக்களும் சேர்ந்துதானே குழந்தை உருவாகுகிறது! ஒட்டுமொத்த சமுதாயமும் மாறி, சில தலைமுறைகளின் பின்பு மாற்றம் வரலாம்.
பெண் குழந்தை பிறந்த பின்பானால், எதனாலும் மாற்ற முடியாது என்று நினைக்கிறேன். பின்போட முடியுமா என்பது... என் ஊகம்... நிச்சயம் ஹோர்மோன் மாத்திரைகள் வேலை செய்யும். ஆனால் அவற்றினால் கிடைக்கும் பின்விளைவுகள் பாதகமானவையாக இருக்கலாம். இதனாலேயே பிறகு மாதவிலக்கு ஒழுங்கீனம் ஏற்படலாம்; கர்ப்பம் தாமதமாகலாம்.
வருவது வரட்டும் என்று ஏற்றுக் கொண்டு, முன்கூட்டியே குழந்தைகளை ஏற்றபடி மனதாலும் உடலாலும் தாயார் தயார் செய்வது நல்லது என்பேன்.
- இமா க்றிஸ்
Very true. A couple of girls
Very true. A couple of girls I know attained puberty when they were still in grade 4. Adhaan was just curious to know if there are any natural ways. Thanks lot for your reply.
hair fall
Enakku romba mudi kottuthu Mun netriyil ulla
Mudi romba kottuthu arippu edukirathu thalakku
Kulithalum kottuthu atuthanal oil thadavanalum
Kottuthu masage panna innum mudi kottuthu
Enakku kulanthai piranthu 4 matham agirathu
Athanala mudi kottuthannu theriyala arppu eduththa
Thalaila kai
Vechcha aptiya mudi kaila varuthu please yaravathu pathil sollunga sister
Mun netriyil innum Bonham
Mun netriyil innum konjam than mudi irukku
Payama irukku mudi varaama poidumonnu antha
Alavukku mudi kottuthu ver vera varuthu athula vellaya
Irukku ethukku enna panrathu sollunga sister
Please enakku help pannunga
Please enakku help pannunga sister mudi romba kottuthu bayamaga ullathu mun netriyil mudiye illai mudi valara tips sollunga sister
Rekha
Enakum ithe prblm than kulanthai piranthu 6maathangal agirathu prasavathir ku pin thaai paal kodupathal kuda kotalam engirargal. Unmaya endru theriya villai... Iron kuraivaga irunthalum kotumam... Keerai, karuveppillai, muttai, dates yeduthukalam. Enoda hair fall kelvi ku arusuvai thozhi vitamin e tablet ta vangi atha open pana liquid irukumam atha 1spoon coconut oil la mix pani theika sonaga. Naan try panalam nu iruken. Entha alavuku payan alikum nu theriyala.
மொட்டைத் தலைக்கும்....
Dsen தனக்கு இன்னும் நாலு பேர் பதில் போட்டிருக்கிறதா நினைச்சு வந்து பார்த்து ஏமாறப் போறாங்க. :)
பூப்பெய்துக்கும் முடி கொட்டுறதுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியல. :) லிங்க் தேடிக் கொடுக்கிறேன். சகோதரிகள் அந்த த்ரெட்ல எங்காவது போய் முடி கொட்டும் பிரச்சினையை விவாதியுங்கள்.
~~~~~~
www.arusuvai.com/tamil/node/15967
www.arusuvai.com/tamil/node/9943
www.arusuvai.com/tamil/node/3956
www.arusuvai.com/tamil/node/14742?page=1
www.arusuvai.com/tamil/node/13176?page=6
www.arusuvai.com/tamil/node/6312?page=12
www.arusuvai.com/tamil/node/17558
- இமா க்றிஸ்
imma/dsen
நானே நல்ல கேள்விக்கு 4 பதிலான்னு சந்தோசமாக வந்தேன். செமயாக ஒரு கொட்டு கொட்டிட்டு.
சிக்கன் ,ஜங் உணவு, வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்பு, கடையில் வாங்கிய ப்ரிசெர்வேட்டிவ் சேர்த்த ஊட்டச்சத்து பானங்கள் தவிர்க்கவும். பப்பாளி,எள் சரியான அளவு சேர்க்கலாம்.
இவை எனது ஊகம்.எனது மகளுக்கு 2017ல் இருந்து பின்பற்றுகிறேன். 7- 10 வயதில் பூப்படைந்தால் கர்ப்பகால பிரச்சனைகள் வரலாம்.பாட்டி தலைமுறையில் 16-18 வயது,இப்போ அவ்வ்வ்வ்வ்வ்வ்..
ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "
சத்தியமா முடியலை,இம்மா...:)
சத்தியமா முடியலை,இம்மா...:)
Dsen
;)))))))) ஹையா!! தமிழ்ல தட்ட வைச்சுட்டேனே உங்களை! ;)))))
- இமா க்றிஸ்