வணக்கம் தொழிளே. நான் இப்போது குழந்தை பெற நினைக்கிறேன் ரொம்ப நாளா சந்தேகம் பிரசவ வலி எப்படி இருக்கு? நான் அறிந்த வகையில் கால்,இடுப்பு வயிறு எல்லாம் வலிக்குமாம் அது எந்த அளவிற்கு இருக்கும்? குழந்தை வெளி வரும் போது பிறப்புறுப்பில் வலி ஏற்படுமா? குழந்தை பிறந்த பின்பும் பிறப்புறுப்பில் வலி தோடர்ந்து இருக்குமா? தையல் எல்லாம் போடுவாங்களா? தப்பா எடுத்துக்காதிங்க... அனுபவபட்டவங்க எல்லாரும் பதில் தாங்க தோழிகளே பளீஸ்
SN
Ean da epadi pottu confuse panikira be cool kuzhanthai namma life ke varam appa than nama peravi palan adaithathaga artham nu solvanga ellaorukum than vali varum aanal apparum oru santhosham varum paru atharu eedu entha vali ellam illa ve ila ma
இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல
SN
Unga husband eanna panraru ninga unga life le santhoshama erukinga ila unga husband ean solraru kuzhanthi ya pathi unga amma ellam eanga erukanga Unga age eanna
இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல
Gmr kannan sis
ப்ளீஸ் மா நான் கேட்டதுக்கும் கொங்சம் பதில் தாங்களன். கணவர் இப்போது குழந்தை வேண்டும் என்கிறார். ஆனால் வற்புறுத்தவில்லை.அம்மாவும் என்னோடு தான் இருக்காங்க. அம்மாவும் குழந்தை பெறத்தான் சொல்ராங்க.அதோடு எனக்கு வயதும் குறைவு தான். அதுதான் நிறைய தெரிஞ்சுக்க விரும்புரன்
SN
Kova padathinga sis unga age therinthal atharku eattarpola advice pannalam eanru than kettean
இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல
Gmr kannan sis
கோப படல அக்கா. எல்லாம் தெரிஞ்சுக்கனும் போல இருக்கு அதான்
SN
sari unga age sollunga appa than eanaku konjam nalla erukum ellam therinjikalam
இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல
SN
Prasavathin pothu varum painil thaiyal vali lam theriyathu 7muthal 10naatkalil thaiyal lam thanaga uthirthu vidum... Thaiyal vali theriyamal irukaum, aaraum tablet and oinment kudupanga. Ithai lam nenaika kudathu pa. Mind free a vaiga. Kulanthai than namakum, husband kum inoru strong a na binding a kudukum. Ithalam yosikathinga.
malar sis
பதில் போட்டதுக்கு ரொம்ப நன்றி அக்கா
Gmr kannan sis
ஹாய் அக்கா என்ன பன்ரிங்க? எனக்கு ஙங்க Advice ரொம்ப ஆறுதலா இருக்கு... நன்றி
தோழிகளே
நான் அறுசுவைக்கு புதிது எனக்கு மத்தவங்க பதிவு போடுரிங்க இல்ல.. எனக்கும் பதில் சொல்லுங்க தோழிகளே