Baby

Hello friends already na post panniruken.but again doubt.enaku marriage aagi 1 year aachu. After marriage irregular periods thaan.last month check pannen.hormone imbalance nu tablet kiduthanga.athumillama 90 days kalichu thaan periods vandhathu. I mean may 30 ku apram august 30 aanen.so late a doctor ta ponathaala this month normal ah try panlam nu solli hormone tablets kuduthanga. This month seekramane periods vandhuruchu yesterday pa.25 days la periods aagiten yesterday evening thaan vandhathu light ah.inniku full a bleeding eh illa.en udambu la enna nadakuthu ne therla.ore confused ah irukean.

PayapAdathinga .first nalla docter kita consult paningala thairiyama iruga first methi yella prblm thannala sariyakidum

Thank you mathi

enakku kalyaanamaahi 35 naal aaguzu.. kalyanam mudichu konja naalaahvey vayitrin left side konjam valichukitey iruku.. izuku niraya kaaranam irukkunu ellarum solraanga.. na enna seyyalamnu sollungalen sisters plz...

//ellarum solraanga.// யோசிக்க‌ வேணாம். நீங்க‌ எதையாவது ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டு கவலையாகப் பேசினால் மற்றவர்கள் தங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லி உதவ‌ நினைப்பார்கள். ஆனால் உண்மையான‌ உதவி மருத்துவரிடம் தான் கிடைக்கும். இதில் யோசிக்க‌ எதுவும் இல்லை என்பதை மற்றவர் சொன்னால் நம்புவதற்குக் கஷ்டமாக‌ இருக்கும். நீங்க‌ சும்மா ஒரு விசிட் போய் விசாரிச்சுட்டு வாங்க‌. நிம்மதியாக‌ இருப்பீங்க‌.

‍- இமா க்றிஸ்

நீங்க‌ சும்மா ஒரு விசிட் போய் விசாரிச்சுட்டு வாங்க‌. :- mmm... naanum.. apdi than ninaikiren....tnx en msgku rpl pannazuku.. ipo konjam aaruzalaa iruku..

மேலும் சில பதிவுகள்