வணக்கம் தோழிகளே. எனக்கு ரொம்ப தூக்கம் வருகிறது. காலைலயும் பகல் நேரமும் இரவில் 7 மணிக்கு எல்லாம் ராம்ப தூக்கம் வருகிறது. மிகவும் சோர்வாக உள்ளது இதற்கு நான் என்ன பண்ணனும்? எனக்கு உதவு செய்ங்க
வணக்கம் தோழிகளே. எனக்கு ரொம்ப தூக்கம் வருகிறது. காலைலயும் பகல் நேரமும் இரவில் 7 மணிக்கு எல்லாம் ராம்ப தூக்கம் வருகிறது. மிகவும் சோர்வாக உள்ளது இதற்கு நான் என்ன பண்ணனும்? எனக்கு உதவு செய்ங்க
SN
சோர்வு இருக்கிறதாகச் சொல்றீங்க. ஒழுங்காக சாப்பிடுறீங்களா?
ஒரு தரம் உங்கள் குடும்ப வைத்தியரைக் கலந்தாலோசிக்கலாம். தைரொய்ட் பிரச்சினை இருந்தால் இப்படி இருக்கக் கூடும். சும்மா கேட்டுப் பாருங்க.
- இமா க்றிஸ்
SN sis
Hemoglobin check panunga vitamin kamiyanalum romba tired ah irukum epovum ....
Vanisri sis
நான் doctorta போய் செக் பண்ரன் அக்கா. இது வேற எதுவும் நோய் இருக்காதுல பயமா இருக்கு
Imma அம்மா
நான் நல்லா சாப்பிடுகிறேன். ஆனா ரொம்ப சோர்வா இருக்கு எப்பவும் தூங்கனும் போலவே இருக்கு நான் doctor ஐ போய் பார்க்லாம்னு இருக்கன்
SN
சகோதரி சொன்ன மாதிரி வைட்டமின் குறைபாடு அல்லது வேறு ஏதாவது ஒன்று குறைவா இருக்கிறதாகத் தான் இருக்கும். கட்டாயம் போய்ப் பாருங்க. பெரிய நோய் என்று பயப்படுற மாதிரி எதுவும் நிச்சயமா இராது. பயப்படத் தேவையில்லை.
- இமா க்றிஸ்
Imma அம்மா
நன்றி அம்மா
body pain
Enakku eppavuma body pain irukku. Veetu work nana pannuva n. But walking poga mattan..work finish pannita rest edupan. Lazy illa . Day time la toonga mattan. Eppavuma pain irukkum. Dr kita kettan. Vitamin d deficency nu sonnanga.but ennala walk panna mudiyala. Friends give some advice.
Hasina banu
வீட்டு வேலைகள கொஞ்சம் கொஞ்சமா மெதுவா செய்ய பாருங்க. பகல் நேரமும் கொஞ்சம் தூங்கினா உடம்பு Relax ஆகும் அக்கா
ஹஸீனா பானு
நடக்க முடியாவிட்டால் ஓய்வு எடுக்கும் சமயம் எங்காவது வெயில் படும் இடத்தில் அமர்ந்து புத்தகம் ஏதாவது படிக்கலாம். வெளியே செல்லும் போது நீளக் கை ஆடைகளைத் தவிர்க்கலாம். உடல் முழுவது மூடும்படி ஆன ஆடைகள் வெயில் தோலில் படுவதற்கு இடையூறாக இருக்கும்.
- இமா க்றிஸ்
imma
Dr walk pannama iruntha pain irukkumnu sollaranga.intha pain irukirathala ennala walk panna mudiyala.