கந்த சஷ்டி விரதம்

கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிப்பது பற்றி தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளளாமே

Morning 6 o clock kulla kulichutu pooja pannidanum shasti kavasam padikanum.suthama samayal seiyanum sis and full day fasting iruka mudiyalana suthama samayal panni pooja panni sapdalam.evening kesary or fruits vechu pooja panna um and shasti kavasam padikanum .bed LA paduka kudadhu .sura shamhara apo idhe mari dhon thiruchendhur poga mudiyalana pakkathula murugan kovil poi archanai panni prathanai pannalam.senthil nadha potri apdinu sollite irukanum.ketta kariyagaluku poga kudadhu sis.na ipdi dhon viradham irupen sis and mouna viradham irupen .en mami thiruchendhur kovil la thangi viradham irupaga sis .na enaku therijadha sonnen sis

ஹலோ ஸ்வாதி ரொம்ப தேங்க்ஸ்

Life is one enjoy and give happiness to others

இந்த விரதம் ஒரு வாரம் இருக்கணும்னு என் தோழி சொன்னாள் அது எப்படி என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன் தெரிந்தவர்கள் விளக்கமாக கூறினால் நன்றாக இருக்கும்

Life is one enjoy and give happiness to others

சஷ்டியில் விரதம் - www.arusuvai.com/tamil/node/33184
சஷ்டி விரதம் - www.arusuvai.com/tamil/node/20174

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்