Hi Friends:
Enku eppo 7th month mudiya pothu checkup poei scan panna pothu water level 9th month la eeugara water eppava erugu babykum konjam water erugu eppo baby operation panni edutha nalla eruguma problem varuma
Hi Friends:
Enku eppo 7th month mudiya pothu checkup poei scan panna pothu water level 9th month la eeugara water eppava erugu babykum konjam water erugu eppo baby operation panni edutha nalla eruguma problem varuma
வசந்தி செழியன்
//eppo baby operation panni edutha nalla eruguma// எதற்காக இந்தக் கேள்வி? மருத்துவர் வேறு காரணங்களால் இப்போதே குழந்தையை எடுக்க வேண்டும் என்கிறார்களா? அப்படி ஒரு எமர்ஜன்சி இருந்தால் அவர்கள் சொல்வதைச் செய்ய விடுங்கள்.
//problem varuma// இது மருத்துவம் நிறைய முன்னேறி இருக்கும் காலம். இதை விட குறைவான வயதில் எடுக்கும் குழந்தையைக் கூட வைத்தியசாலையில் வளர்த்துக் கொடுக்கிறார்கள். //nalla eruguma// நிறைய சான்ஸ் இருக்கு.
//problem varuma// நீங்கள் செய்ய வேண்டியது, இப்போ எடுத்தால் என்னென்ன லாபம் என்னென்ன நஷ்டம். எடுக்காமல் உரிய காலம் வரை உள்ளே விடுவதால் என்னென்ன லாபம் என்ன நஷ்டம் என்பதை 'உங்களைப் பார்க்கும்' மருத்துவரிடம் பேசிக் குறித்து எடுங்கள். பிறகு ஒப்பிட்டுப் பாருங்கள். எது நல்லது என்பது புரியும்.
- இமா க்றிஸ்
Uma solrathu Polla seiyunga
Uma solrathu Polla seiyunga
எல்லாம் நன்மைக்கே
திவ்யா
ஒரு சிறிய தவறு. அவர்கள் பெயர் உமா இல்லை இமா..
சளி
En husband uku sali rompa pidijuruku naan pregnant aa irukathaala hair cut panaama irukaaru naalaiku enaku valaikaapu iruku,,,,avanka v2la hair cut panasoltraanga ilanaa rompa sali pidijurum nu, ,,,haircut panalaamaa, ,,,,kolantha prakarathuku munaadi cut panalaamaa pls sollunga
Jaisripriya
ஜெய் ஸ்ரீ
என் கணவர்லாம் ஹேர் கட், ஷேவிங் எல்லாமே பன்னிக்கிட்டாங்க நான் குழந்தை உண்டாக இருந்த போது.
தாராளமாக கட் பன்னிக்கலாம். இதெல்லாம் ஒருபெரிய விஷயம் இல்லை. மனதில் நல்ல எண்ணங்கள் இருந்தால் போதும் நல்லதே நடக்கும்.
Indhusha
Hi sis naa arusuvaikku puthusu yennakku marriage agi 5 months akuthu sis yennakku regular period than sis intha month period date vanthuruchu but yennakku 2 days ah vellai paduthu kadiya thayir mathri athu yen nuu thriyala yennakku kozhapama irukku pls clear.pannunka sis
கண்மணி
பீரியட்ஸ் வந்து எத்தனை நாள் ஆகின்றது உங்களுக்கு?இதற்கு முன்னால் உங்கள் வெள்ளை படுதல் உண்டா?
இந்த கேள்விக்கு பதில் தெரிந்தால் மட்டும் தான் உங்களுக்கு உதவ முடியும்..
Indhusha
Sis yennakku innum periods varavillai innailku yennakku 30 days akuthu sis leg pain irukku and vellai paduthu sis ithukku munnadi vellai padum but ippo ulla mathri kadiya irukkathu sis athan doubt sis
கண்மணி
அப்போ இந்த மாதிரி குழப்பிக்காம மன அமைதியுடன் இருங்கள்.. கர்ப்பமாக வாய்ப்பு உள்ளது.. நல்லதே நடக்கும்..
இந்து சிஸ்டர் ப்ளீஸ் எனக்கு
இந்து சிஸ்டர் ப்ளீஸ் எனக்கு உதவி பண்ணுங்க. எனக்கு ரெம்ப தலைவலியா இருக்கு அடிக்கடி தலைவலி வருது. இதுக்கு ஏதாவது ஒரு கைவைத்தியம் சொல்லுங்க ப்ளீஸ்