மலேசியா

நான் அடுத்த மாதம் மலேசியா செல்லுக்கிறேன். நான் hotel தங்கிறேன் ஒரு மாதம். kuala lumpur நல்ல குழந்தை மருத்துவ முகம் கூறவும். அங்கு குழந்தைக்கு cerlac கிடைக்குமா?
Weather எப்படி இருக்கும்.நான் முதல் முறையாக விமான பயணம் செல்லுக்கிறேன். எது எடுப்பது ஒரே சந்தேகம். என்க்கு உதவும் தோழிகளே...

அங்கு திருட்டு பயம் இருக்கா...

கீழே உள்ள‌ த்ரெட்லாம் படிச்சுப் பாருங்க‌. உதவும்.
குழந்தையுடன் விமான பயணம் - www.arusuvai.com/tamil/node/21256
விமான பயணம் - www.arusuvai.com/tamil/node/12251
விமான பயணமும் அதன் பிரச்சைகளும் www.arusuvai.com/tamil/node/12299
ஒரு மாத கைக்குழந்தையுடன் .. www.arusuvai.com/tamil/node/9020

இனி உங்கள் மலேஷிய‌ பயணம் தொடர்பான‌ எல்லாக் கேள்விகளையும் இங்கேயே வையுங்கள். புதிது புதிதாக‌ இழைகள் ஆரம்பிக்கத் தேவையில்லை.

செரிலாக் _ நெஸ்ட்லே தயாரிப்புகள் உலகின் எல்லா நாடுகளிலும் கிடைக்கும்.

//குழந்தை மருத்துவ முகம்// விடுமுறையில் போகும் போது முகாம்லாம் எதுக்கு! அந்த‌ அளவுக்கு யோசிக்காதீங்க‌. பயணத்தை ரசிக்க‌ முடியாம‌ போய்ரும்.

//திருட்டு பயம்// எந்த‌ நாட்டுக்குப் பயணம் செய்தாலும் பாஸ்போர்ட்ல‌ கவனமா இருக்க வேணும். பணமும் பத்திரமாக‌ வைத்திருக்க‌ வேண்டிய‌ விடயம்தான். திருட்டுத் தான் போகணும் என்கிறது இல்லை. கைதவறி வாலட் விழுந்தாலும், நீங்க‌ எங்காவது மறந்து போய் விட்டுட்டாலும் கஷ்டம் இருக்கும். யார்ட்ட‌ பிறகு பணம் கடன் வாங்குறது இன்னொரு நாட்டுல‌! அதனால‌ எங்க‌ போனாலும் திருட்டுப் பயம் இருக்கா, இல்லையான்னு ஆராயாம‌ பாதுகாக்க‌ வேண்டியதைப் பாதுகாப்பா வைச்சிருக்கணும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்