ஆலோசனை தாருங்கள்

தனியாக வீட்டில் இருக்கும் போது குழந்தையை எவ்வாறு பார்த்துக் கொள்வது . அதாவது ஆடை கழுவும்போது , உணவு சமைக்கும் போது ( குழந்தை தூங்காமல் இருந்தால்)எவ்வாறு manage செய்வது.

Congrats sis.super .

உன் வ௫௧ையே என் ஆனந்தம்.....
I love Babies...

congrats sis baby um nengalum yeppadi irukenga

I love babieeeeeeee

வாழ்த்துக்கள் சகோதரி

அம்மு அவர்களுக்கு வாழ்த்துக்கள்..தையல் பிரித்து நன்றாக குழந்தை பிறந்து விட்டது.மகிழ்ச்சியாக இருங்கள்..
உங்கள் குழந்தைக்கும் உங்களுக்கும் நிம்மதியான வாழ்க்கை உண்டாக இறைவனை வேண்டுகிறேன்..

Congrats sis...

ஹாய் அம்மு வாழ்த்துக்கள் பா. மகாலட்சுமி பிறந்திருக்காங்க. இனி உங்களுக்கு எல்லாம் நல்லதாவே நடக்கட்டும். எந்த ஆஸ்பிட்டல் பா. தையல் போட்ட இடத்துல தையல் பிரிக்கற வர தண்ணிபடாம பாத்துகோங்க. பாப்பா எவ்ளோ வெயிட் இருந்தா. அவங்க அப்பா வந்தாரா.

நல்லா மிளகு நிறைய சேர்த்துக்கங்க சாப்பாடு ல சீக்கரம் காயம் ஆறிடும்.

Hamsa sis epdi irukinka saptacha

Rsrm a ila solayappan hospital p

I am fine pa. Nenga eppadi irukinga. ipothan sapiten. vomiting ipo paravalaya.

மேலும் சில பதிவுகள்