தனியாக வீட்டில் இருக்கும் போது குழந்தையை எவ்வாறு பார்த்துக் கொள்வது . அதாவது ஆடை கழுவும்போது , உணவு சமைக்கும் போது ( குழந்தை தூங்காமல் இருந்தால்)எவ்வாறு manage செய்வது.
தனியாக வீட்டில் இருக்கும் போது குழந்தையை எவ்வாறு பார்த்துக் கொள்வது . அதாவது ஆடை கழுவும்போது , உணவு சமைக்கும் போது ( குழந்தை தூங்காமல் இருந்தால்)எவ்வாறு manage செய்வது.
Imma sis
நன்றி Imma sis..கொதிக்க வைத்து ஆறிய பின் தான் கொடுக்கிறேன்..
பேபீ புராடக்ஸ்
Johnson's பேபீ லோசன் எப்ப எப்ப Use pannanum.....
Johnson's பேபீ கிரீம் எப்ப Use பன்னனும்
குளிக்கும் முன்னாடியி குளிச்சு முடிச்ச பின்னாடியா
Jaisripriya
PLz very very very urgent
என் பையனுக்கு 5மாதம்...அவனுக்கு 5நாளா கீரீன் Color ல நுரை நுரையா மோசன் போசன் போனான்...ஒரு நாளுக்கு 5டைம்ஸ் போனான்..நான் நார்மலா நல்லா இருக்கானு விட்டுட்டேன்....Hospital ku அடிக்கடி தூக்கிட்டுப் போரேன்னு ஒரு ஒன் Week வெயிட் பன்னலானு இருந்துட்டேன்...இப்ப மோசன் போனப்ப Blood உம் சேர்ந்து போச்சு..எனக்கு மனசே சரியில்ல ரொம்ப பயமா இருக்கு ....காலைல Hospitalபோரேன்....பயமா இருக்கு யாருக்காவது இப்டி ஆகிருக்கா அவன் இப்ப கூட Normal la தா இருக்கான்
Jaisripriya
ஜெய் ஸ்ரீ
பசும்பால் கொடுத்து வந்தால் பால் மாறினால் இப்படி ஆகும்.. பசும்பால் ஒரு வயது வரை கொடுக்காமல் இருப்பது நல்லது..
மற்றபடி ஒன்றும் இல்லை..
மன்னா ஹெல்த் மிக்ஸ் கொடுக்கலாம்..
Jai sri
en babyum apadi tha poittu iruntha.Green color nurai nurai ha oru nalaiku 10 times pona hpl pona powder thantanga ipo ok
I love my parents...
Jaisri
Hpl ponga. Bayapada vena. Enna sweet items sapda vendanu sonnanga. Ipo nalla iruka hpl ponga sis.
I love my parents...
Viji sis
adikadi water kodunga veyil kalam na water kudikum podhu en papa gudhicha athaparthutu tha ippo adikadi hotwater thara.
I love my parents...
குழந்தை பச்சை நிறத்தில் மலம்
வணக்கம் ஜெயஸ்ரீ என் குழந்தையும் 5 மாதத்தில் பச்சையாகவும் நுரைநுரையாகவும் மலம் கழித்தாள். பயம் வேண்டாம் மருத்துவரை அனுகவும். அத்தோடு நீங்கள் உடம்பை சூடாக்கும் உணவை சாப்பிட வேண்டாம் உ.ம்.கோழி இறைச்சி,கேழ்வரகு. நான் ஆறு மாதம் வரை தாய் பால் மட்டுமே கொடுத்தேன். அதனால் நான் நிறைய தண்ணீர் குடித்தேன். அடிக்கடி வெளியில் குழந்தையை தூக்கிட்டு போகாதிங்க.5 மாதத்தில் குழந்தை கண்டிப்பாக ஊர்ந்து செல்ல ஆறம்பிக்கும் வாயில் எதாவது எடுத்து போட்டுப்பாங்க அதனால் கூட இதுபோல மலம் கழிப்பாங்க நீங்க குழந்தையை கவனமாக பார்த்துக்கொள்ளவும்.
Divya sis
K sis
Hi frds
எனது பையனுக்கு 7 மாதம் ஆகிறது... தண்ணீர் சங்கு,spoonல தான் கொடுக்கிறேன்...இப்படி கொடுத்தா உதடு பெரிசா ஆயிரும்னு என் மாமியார் சொல்றாங்க..feeding bottle பழக்க படுத்த சொல்றாங்க..பசும் பால் bottleல கொடுக்க சொல்றாங்க..பகல idly,carrot juice,ragi,vegetable soup,rice,ceralac,fruit juice இப்படி கொடுக்கிறேன்..nite மட்டும் தான் என் பால் கொடுக்கிறேன்..பகல 1 r 2 times மட்டும் தான் என் பால் கொடுக்கிறேன்..feeding bottle கொடுத்து பழக்கலாமா???spoonல கொடுப்பதால் உதடு பெரிசா ஆகுமா???