தனியாக வீட்டில் இருக்கும் போது குழந்தையை எவ்வாறு பார்த்துக் கொள்வது . அதாவது ஆடை கழுவும்போது , உணவு சமைக்கும் போது ( குழந்தை தூங்காமல் இருந்தால்)எவ்வாறு manage செய்வது.
தனியாக வீட்டில் இருக்கும் போது குழந்தையை எவ்வாறு பார்த்துக் கொள்வது . அதாவது ஆடை கழுவும்போது , உணவு சமைக்கும் போது ( குழந்தை தூங்காமல் இருந்தால்)எவ்வாறு manage செய்வது.
விஜி மது
//தண்ணீர் சங்கு,spoonல தான் கொடுக்கிறேன்.// தப்பில்லை.. எங்கு சென்றாலும் குழந்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும். ஒரு வேளை பாட்டில் மறந்து விட்டாலோ இதை வைத்து மேனேஜ் செய்யலாம்.
//இப்படி கொடுத்தா உதடு பெரிசா ஆயிரும்னு என் மாமியார் சொல்றாங்க// இது பற்றி தெரியல பா.
//feeding bottle பழக்க படுத்த சொல்றாங்க. பசும் பால் bottleல கொடுக்க சொல்றாங்க..// இதுவும் நல்லது தான். பால் குடி மறக்க வேண்டிய குழந்தைகளுக்கு இது நல்ல முறை. ஸ்பூனில் / டம்ளரில் குடித்தால் குழந்தைகளுக்கு பசி அமர்ந்த மாதிரி இருக்காது.. சப்பி குடித்த மாதிரி ஒரு திருப்தி இருக்காது. பழக்க படுத்துங்கள். நல்ல தரமான ப்ராண்டட் பாட்டில்களை வாங்குங்கள்.
//பசும் பால் bottleல கொடுக்க சொல்றாங்க// ஒரு மாட்டுப்பால் கிடைத்தால் சிறந்தது. ஆரம்பத்தில் பசும்பால் சில பிள்ளைகளுக்கு ஒத்துக்காது. கால் டம்ளர் பாலுக்கு முக்கால் டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்ச வேண்டும். சீனிக்கு பதில் பனங்கற்கண்டு சேர்க்கலாம். சளி பிடிக்காது.
//idly,carrot juice,ragi,vegetable soup,rice,ceralac,fruit juice இப்படி கொடுக்கிறேன்..// ரொம்ப நல்லது.
நீங்கள் சரியாகத்தான் எல்லாம் செய்கிறீர்கள் என்று தோன்றுகிறது. பொதுவா குழந்தைக்கு எல்லாம் பழக்கனும்னு சொல்வாங்க. அப்படி சொல்றதுபடி பார்த்தா நீங்கள் பழக்கலாம்.
- பிரேமா
உதடு
@ விஜி....
//இப்படி கொடுத்தா உதடு பெரிசா ஆயிரும்னு// ஆகாது.
//spoonல கொடுப்பதால் உதடு பெரிசா ஆகுமா???// உணவைக் கரண்டியில் எடுத்து ஊட்டுகிறோம். அதற்கு ஆவதில்லை என்றால் தண்ணீர் கொடுப்பதால் மட்டும் எப்படி உதடு பெரிதாகும்!
//தண்ணீர் சங்கு,spoonல தான் கொடுக்கிறேன்.// ஏழு மாதக் குழந்தைக்கு இப்படிக் கொடுக்கும் போது நீர் தேவைக்கு அளவாகக் கிடைக்காது. பாட்டில் தான் சரி.
- இமா க்றிஸ்
Imma sis, Prema sis
பழக்க படுத்துறேன் sis..சாதம் எப்படி கொடுப்பது??? சாதத்துடன் சேர்த்து வேற என்ன கொடுக்கலாம்?? Link தெரிந்தால் அனுப்புங்கள்..
விஜி மது
சாதத்தை நன்கு குழைய வேக வைத்து அதை பாத்திரத்தில் மத்து வைத்து கடைந்து கொடுக்கலாம்.
மிக்ஸியில் அடிக்க கூடாது என்று சொல்கிறார்கள் ஆனால் நான் கொடுத்திருக்கிறேன்.. 9 அல்லது 10 மாதங்களான குழந்தை என்றால் கைகளாலேயே சாதத்தை மசித்து கொடுக்கலாம்.
சாதத்துடன் வேக வைத்த கேரட் உருளைகிழங்கு ஆகியவற்றையும் மசித்து கொடுக்கலாம்.
இல்லையென்றால் குக்கரில் அரிசி, சிறிது பாசிபருப்பு, லைட்டா சீரகம், ஒரு மிளகு, அரை பூண்டு சேர்த்து நன்கு குழைய வேகவைத்து மசித்து கொடுக்கலாம். கஞ்சி போல் இருக்கும். செரிமானமும் ஆகும்.
இன்னொரு முறை:
கால் கிலோ அரிசி, 2 பாதாம் 2 முந்திரி, 2 பிஸ்தா, சிறிது சீரகம் சேர்த்து வெறும் பாத்திரத்தில் லேசாக வறுத்து திரித்து டப்பாவில் வைத்து கொள்ளலாம். தேவைப்படும் போது அடுப்பில் பாத்திரம் வைத்து நீர் கொதித்ததும் இந்த பவுடரை போட்டு தேவையான அளவு உப்பு / பனங்கற்கண்டு போட்டு நன்கு வேகும் வரை காய்ச்ச வேண்டும். கஞ்சி பதத்திற்கு வந்ததும் அதை ஆற வைத்து குழந்தைக்கு கொடுக்கலாம்.
- பிரேமா
Frnds
hi frnds is anybody here
Iui
Nan 1"at iui seithu ullayan friends...1"st iui success akuma yarkathu 1st time Ake eruka friends please sollunga pa...rompa ether parpota eruka
it is very useful to new beginners
அருணா
//1"st iui success akuma// ஆகும். இல்லாவிட்டால் மருத்துவர்கள் முதலாவதை விட்டு விட்டு நேரடியாகவே ரெண்டாவது அல்லது மூன்றாவது iui செய்துர மாட்டாங்களா? பயப்படாதீங்க; யோசிக்காதீங்க. //rompa ether parpota// இதை மட்டும் விடுங்க. எதிர்பார்ப்புகள் வேண்டாம். இந்த எதிர்பார்ப்புக்கு இன்னொரு பெயர்... டென்ஷன். ரிலாக்ஸ்டா இருங்க. எல்லாம் சரிவரும்.
அன்புடன்
- இமா க்றிஸ்
Imma mam
Good explanation.... thanks mam
it is very useful to new beginners
பிரேமா sis
ரொம்ப நன்றி sis.. நீங்க சொன்ன மாதிரி கொடுத்து பாக்குறேன்..
After c-section
After c-section ethana month kazhitchi period agum.enaku ipo 7mth Innum period agala. ans me frnds.
I love my parents...