தனியாக வீட்டில் இருக்கும் போது குழந்தையை எவ்வாறு பார்த்துக் கொள்வது . அதாவது ஆடை கழுவும்போது , உணவு சமைக்கும் போது ( குழந்தை தூங்காமல் இருந்தால்)எவ்வாறு manage செய்வது.
தனியாக வீட்டில் இருக்கும் போது குழந்தையை எவ்வாறு பார்த்துக் கொள்வது . அதாவது ஆடை கழுவும்போது , உணவு சமைக்கும் போது ( குழந்தை தூங்காமல் இருந்தால்)எவ்வாறு manage செய்வது.
திவ்யா சத்யா
//ethana month kazhitchi period agum.// இத்தனை தான் என்று ஒரு எண்ணிக்கை இல்லை. அவரவர் உடலைப் பொறுத்தது இது.
//7mth Innum period agala.// அது பிரச்சினை இல்லை. பாலூட்டுபவர்கள் சிலருக்கு அதை நிறுத்தும் வரை கூட மாதவிலக்கு ஆகாமலிருப்பது உண்டு.
இப்படி இருக்கும் போது, பீரியட்ஸ் வராமலே நீங்கள் கர்ப்பமாகிவிடலாம். எச்சரிக்கையாக இருங்கள். இப்போது கர்ப்பமாகி இருக்கலாம் என்று தோன்றினால் டாக்டரிடம் போய் நிச்சயித்துக் கொள்ளுங்கள்.
¬¬¬¬¬¬
இது, 'குழந்தை வளர்ப்பு' தொடர்பான இழை. அடுத்த தடவை சரியான இழையில் கேள்வியை வைக்கப் பாருங்கள். மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்.
அன்புடன்
- இமா க்றிஸ்
Imma amma
Tq amma. Karpamagum vaippugal ilai. Heading parthu en kelviyai kettuvitten sorry inimel ipadi nadakathu.
I love my parents...