குழந்தை குப்புற படுத்து தூங்கலாமா?

என் பையனுக்கு 3 மாதம் முடிகிறது... குப்புற படுத்துதான் தூங்குறான் நல்லா....இது சரியா..என்னோட மாமியார் குப்புற தூங்க விடாத னு சொல்றாங்க...நேராக படுத்தா சரியா தூங்க மாட்றான்...என் குழப்பம் தீர பதில் சொல்லுங்க

unga paiyan kuppura thunga vidathinga enna periyavanga solluvanga avanga heart chinnadha irukkum innu so namma jakkiradhaila namma irukkanum thappa irundha sorry unga manasu kastapatta

உங்க குழந்தை தானாக குப்புற திரும்பி படுத்தால் தவறு இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது நாமாக திருப்பி படுக்க வைத்தால் தானே தவறு குழந்தைக்கு எப்படி சௌகரியமாக தோன்றுகிறதோ அப்படியே விடுவது சரி என்று எனக்கு தோன்றுகிறது

Life is one enjoy and give happiness to others

மேலும் சில பதிவுகள்