ராஜாபாளையம் மற்றும் திருவில்லிப்புத்தூர் சுற்றியுள்ள் தோழிகள் யாராவது இருக்கீங்களா நல்ல‌ மருத்துவமனை தேவை

எனக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகிறது.எனக்கு குழந்தை இல்லை ஒவ்வொரு மருத்துவமனையிலும் 2 மாதத்திற்கு மேலாக‌ ட்ரீட்மென்ட் எடுக்க‌ முடியாத‌ சூழ்நிலை என்னவருக்குத்தான் கொஞ்சம் பிரச்சனை சரியான‌ முறையில் எடுக்க‌ வரமாட்டாங்க‌.என்னுடைய‌ வற்புறுத்தலுக்காக‌ வருவாங்க‌ சரியாகி விடும்னு சொல்லிட்டு.அவங்க‌ நாட்டுமருந்து பொடி வாங்கி பாலில் கலக்கி குடுக்க‌ சொல்வாங்க‌ அதை ரெகுலரா சாப்பிடுவாங்க‌.ஆனால் மருத்துவமனையில் குடுத்தத‌ ஒழுங்க‌ சாப்பிட‌ மாட்டாங்க‌. அவங்களுக்கு எந்த‌ கெட்ட‌ பழக்கமும் இல்லை.ஏதாவது நல்ல மருத்துவமனை இருந்தா சொல்லுங்க‌

Hi kanagamuthu ,

தான்யா hospital Rajapalayam near the Kasi road indha hospital la treatment nalla panranga nu ennoda friend sonnaga . Actually enaku native Rajapalayam but na Bangalore .

Sattur la krishna hospital nalla pakuranga nu sonnaga check panni parunga .

தான்யா ஹாஸ்பிட்டல் தெரியும் சொக்கர் கோவில் அருகில் உள்ளது.ஆனால் மற்ற‌ மருத்துவமனையில் உள்ள‌ போகற‌ வரைக்கும் நல்லபடியாக‌ சொல்றாங்க‌ உள்ள‌ போன‌ பிறகு பணம்தான் கேட்கிறாங்க‌ பட் தான்யா ஹாஸ்பிட்டல் போனதில்லை முயற்சி செய்கிறேன் தோழி.நான் கடைசியாக‌ திருவில்லிப்புத்தூரில் ராதானு சொல்லிட்டு ஒரு டாக்டரிடம் காட்டினேன்.

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

தன்யா hospital nalla thaan iruku ennoda friend romba critical stitution akiruchu 5 months pregnant apa. Blood flow proper ah illa baby Ku . Andha hospital la romba care eduthu pathu kittanga . Try panni parunga .

நன்றி தோழி முயற்சி செய்கிறேன்

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

Rajapalayam bhimachitra hospital nalla parpanga and srihara hospital nala parpanga enaku anga than delivery achu treatementum nala irukum pa. Consult pani parunga

மேலும் சில பதிவுகள்