இந்த வயிற்று வலிக்கு மாத்திரை உபயோகிப்பது உடம்புக்கு நல்லதல்ல என்று சொல்வார்கள். என் தோழி வேப்பிலை கூட மஞ்சள் சேர்த்து அரைத்து பருகுவாள். இந்த மாதிரி வீட்டு வைத்தியம் முயற்சி செய்யுங்கள்.
இல்லையென்றால் மருத்துவரை பார்த்து மாத்திரை வாங்கி வாருங்கள்..
பனடோல் சிலருக்கு வேலை செய்யும். வெந்நீர்க் குளியல் கொஞ்சம் உதவும். சூடான பானங்கள் சற்று வேதனையைக் குறைக்கும். வேகநடையும் வேதனையைக் குறைக்கும். ஹாட்பாக் / வீட்பாக் / கோல்ட் பாக் பயன்படுத்திப் பாருங்கள். நிச்சயம் பலன் இருக்கும்.
மாத்திரைகள் தான் வேண்டும் என்றால்... நல்ல மாத்திரைகள் இருக்கின்றன. இருந்தாலும் நீங்கள் மருத்துவரிடம் கேட்பதுதான் நல்லது ஸ்ரீ ஹர்ஷா.
ஶ்ரீ ஹர்ஷா

Dysmenorrhea

- இமா க்றிஸ்
Indhusa and imma Amma
Ippam pain koranjiruku malli seerakam kothikka vatchi lemon pilinji koduthanga en pakkathla Ulla paati. Veppilaiyum try panninen Indhusa appam um koraiyala Itha kudichathum paravallapa
Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....