கோவை மாவட்ட தோழிகளே

கோவையில் சிறந்த கண்டிப்பான பள்ளி பற்றிய விவரம் தேவை MATRIC & CBSC எதில் சேர்ப்பது தெரிந்தவர்கள் உதவவும்

Neenga entha area nu therinja adhukku etha mathiri ans sollalam

HELLO REJEESURYA SORRY நான் மன்றம் பக்கம் வர முடியவில்லை நாங்கள் இருப்பது செல்வபுரம் பேரூர் நீங்க எந்த ஏரியா நீங்களும் கோவை தானா

Life is one enjoy and give happiness to others

Nanga veerakeralam Sboa school, premier, Chavara, bvb, Schools lam nalla irukkum neengalum visarichukonga,

மேலும் சில பதிவுகள்