Travelling from Chennai to NewYork

யாராவது சென்னையில் இருந்து நியுயார்க் செல்கிறீர்களா? டிசம்பர் 27 ம் தேதி? என் அம்மா என் தங்கை பிரசவதிற்காக தனியாக செல்கிறார்கள். தெரிந்தவர்கள் யாரேனும் செல்கிறார்களா?

மேலும் சில பதிவுகள்