Hi friends na 6month ah treatment poren. Enaku irregular period and thyroid irukunu period regular aga 3month tablet kuduthanga aparam 3month conceive aga tablet kuduthanga ana set agala inaiku 13th day egg growth epadi irukunu pakalanu scan panna ponom. Ippa neer katti vera irukunu soltanga ivlo nala scan panavela neer katti irukune theriyathu. Neer katti keraya tablet ethum kudukala conform aga kuduthathe pothuntanga.. Na veerapriya sis Chat panathelam pathen follicular study panatha sonanga na doc kita keten athu panalamanu ana avanga tablet set akanum akalana vena pakalanu soltanga. Ipa enakenna doubt na follicular panalama ila wait panalama. Thyroid vera iruku ithula ipa neer katti vera vanthu senthuruchu. Sunday shasti apa tiruchendur poi paal abishegam panitu vanthom NAMPIKAIYA. Irunthom inaiku hospital poi ipdi soltanga kastama iruku. Neer katti ku tips Solunga pls. Na Dhanalakshmi sis sonna athimathuram and kismis kuda 2month ah use pandren vera enna pandrathu therla.
anusuya
Sis dont feel ... neenga evlo weight irukinga
உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்.........
ஆனால்
உன் சிறிய புன்னகை ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.....♥♥♥♥♥♥♥♥
அன்புடன்
வீரப்பிரியா
அனு
நீர்கட்டிக்கு கழற்ச்சிக்காய் நல்ல மருந்து அது ட்ரை பண்ணி பாருங்க. வெயிட் கண்டிப்பா கம்மி பண்ணணும். முதல்ல நீர்கட்டி சரியானாதான் ஓவுலேஷன் கரெக்ட்டா இருக்கும். அது முதலில் க்யூர் பண்ணிக்கோங்க பா.
Anusuya
கழற்சிகாய் சாப்பிடுங்க.. எனக்கும் நீர்கட்டி இருந்தது.. tablet போட்டு பார்த்தேன் பயனில்லை..one month tablet நிறுத்திட்டு கழற்சிகாய் சாப்பிட்டேன்..இப்போ அழகான 2 மாத ஆண் குழந்தை என் கையில்.. நம்பிக்கையோடு இருங்க..
Enakum neerkaati than pa both
Enakum neerkaati than pa both ovaries folicular study panni than confirm aachu antha month nan aloevera gel 1 week sapten..pacha paasi parupu sapten..aloe vera saptu parunga pa
nanthini sis
Sis today 26th day... lite ah enaku stomach pain iruku sis... ithu ethanaal sis... nalaiku tha period date.. payama iruku..
உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்.........
ஆனால்
உன் சிறிய புன்னகை ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.....♥♥♥♥♥♥♥♥
அன்புடன்
வீரப்பிரியா
அனுசியா
உங்களுக்கு பதில் கிடைத்து விட்டது..கற்றாழை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்..
அதிகம் தண்ணீர் குடியுங்கள்..
பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும்..
நீர்க்கட்டிக்கு ரொட்டி, பட்டானி, சிக்கன், மட்டன், சமோசா... இவைகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும்..
வாரம் ஒருமுறைஎண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும்..
கழற்சிக்காய் சாப்பிடுங்கள்..
எனக்கு தெரிந்ததை சொன்னேன்..
உங்களுக்கு உதவும்..
Yenaku oru doubt
Neer kati irunthalum regular periods aguma?
உன் வ௫௧ையே என் ஆனந்தம்.....
I love Babies...
Veerapriya
Na 150cm weight 50.5 ithu normal thana sis
All is well
Hamsaveni sis
Enaku weight athigamila normal than pregnancy try pandravangaluku kalarchikai sapada kudathunu sonanga
All is well
Vijimadhu sis
Treatment stop panituthan kalarchikai sapadanuma ila tablet sapadrapave continue panalama sis. Evlo days nenga saptinga epadi sapadanum
All is well