இடுப்பு வலி

<!--break-->Enaku delivery ku apuram romah back pain iruku normal delivery dhan 2yrs aguthu but ippo varai romah pain iruku romah neram ukanthu iruntha pain vanthuruthu pa doctor ta check panunen muscle tighting nu soluranga pain konjam kuraiya athavathu home remedies solunga ....

//home remedies// அப்பியாசங்கள் அவசியம் என்று தோன்றுகிறது. சரியாகச்த் சொல்லத் தெரியவில்லை.

‍- இமா க்றிஸ்

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!! :‍)
1.கால்சியம் உணவு நிறைய‌ எடுத்துகோங்க‌(முட்டைகோஸ்,நண்டு,நட்ஸ்,முட்டை வெள்ளைக்கரு,பால் தினமும்.)
2.இரவு படுக்க‌ போகுமுன் 10நிமிட‌ நடை,தேங்காஎண்ணெய் தேய்த்து வெந்நீர் ஊத்திட்டு படுங்க‌
3.பிஸியோதெரபிஸ்டிடம் காட்டுங்க‌.பிடிப்பு இருந்தால் மாத்திரையோ மிக‌ குறைவான‌ எலக்ட்ரிக்கோ கொடுப்பாங்க‌. இடுப்பு வலுபடுத்த‌ உடற்பயிற்சியும் கத்து கொடுப்பாங்க‌.
4.கடைசி ஆப்சனாக‌ மட்டுமே ஆர்த்தோ டாக்டர்ட‌ போங்க‌.

பொதுவாக‌ குளிர்காலத்தில் எலும்பு வலி,உடல் சூட்டினால் வலி வரும்.வீட்டுக்குள்ளேயே பனி விழும் நேரம் செருப்பு போட்டுக்கோங்க‌.தரையில் உக்காரவோ படுக்கவோ கூடாது.கோரைப்பாய் விரித்து உக்காரவோ/படுக்கவோ செய்ங்க‌.

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

ரொம்ப நன்றி ***உங்கள் ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.மேலும் என்னுடன் நட்பை தொடருங்கள் தோழிகளே......

மேலும் சில பதிவுகள்