Migundha mana vedanai..udhavungal thozhigale

Enaku marriage agi 1 year above aagiduchi...1 time kuda pregnancy symptoms varala...regular period..ovulation egg growth normal.treatment started..test edhuthu pathom
..my husband ku mobility, count light ta kamiya irukunu solirkanga. Enaku right side only blocknu solirkanga...left side fine..one side block na conceive aagamudiyada??..next month iui pani pakalam nu solirkanga..iui major side effect kudukuma...??

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

nandri amma... nalaike doctor ta poren..

doctoor kita poi check panitu vanthuten. ellame normal nu solitanga. folic acid tablet kuduthrukanga. weight kammi ya irukrathala pregnancy ku ethacum problem aguma?

weight kammiya irukkaradhala concive agaradhula endha problem varadhu dont feel

இம்மாக்கு இப்டி ஒரு கிஸ்ஸிங் ஃபேன்? நானும் அந்த‌ லிஸ்டில் வர்ட்டா? :‍)

ஆனந்தி..நல்லதே நடக்கும். கடவுளை பிராத்திக்கின்றேன்.

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

உம்மா ok. இ(ம்)மா ?

இங்க‌ ஒன்றுகூடி ஆளை ஆள் காலை வாரிட்டு இருக்கிறீங்களா!

இதைப் பார்த்துட்டு மத்தவங்க‌ மனவேதனை கூடிரப் போகுது. :‍)

‍- இமா க்றிஸ்

Nanum my husband babyum pongal kondaduvatharku Tamil nadu vanthurukom en mamiyar vituku en mamiyar Ella pakkamum kadan vanki vaikuranga ithai ennal samalika mudiyala en husband sister nagaiya bank LA vachurukanga intha kastathulayum athai thirupi kodututen nenga ipdi kadan Mela kadan vankunengana engalala samalika mudiyala nu sonnathuku enna adichu kevalam pesi oor full ah enna kevalama pesitanga en magan panam apditan pannuven ne anathai ketkakudathu varathachanai konduvanthiya evanuko baby pethukitu en maganuku solriyanu kettu adichu kodumai paduthuranga ithu ellatha Vida kodumai en husband sernthu enna adichathutan enaku valave pudikala please advise me en kannu blood ah iruku light velicham kuda ennala parka mudiyala

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

இப்போதைக்கு நீங்கள் செய்யக் கூடியது, அமைதியாக‌ இருங்கள். இனி அவர்களிடம் இதைப் பற்றிப் பேச்சு எடுக்க‌ வேண்டாம். பணத்தை விட‌ குடும்ப‌ அமைதி முக்கியம். கடனாளியாவது உங்கள் கணவர். அவரே இதைப் பற்றிப் பொருட்படுத்தவில்லையென்றால் நீங்கள் பேசாதிருப்பது நலம். முடிந்தால் நல்ல‌ சமயம் பார்த்து உங்கள் கணவரிடம், இனி இப்படித் தலையிட மாட்டீர்கள் என்று ஒரு சாரி சொல்லி சமாதானமாகப் பாருங்கள். இது உண்மையாக‌ உங்கள் மனதிலிருந்து வராத வார்த்தையாக‌ இருக்கலாம். பரவாயில்லை. சிலசமயம் பொய் கூட‌ உதவும்.

இனிமேல் நீங்கள் சேர்த்து மற்றவர் நகையை மீட்கிற‌ வேலை வேண்டாம். அது உங்கள் பணம்; உங்கள் சேமிப்பு. மீட்கும் வேலையை உங்கள் கணவரிடம் விட்டுவிடுங்கள்.

முடிந்தால் யாருக்கும் தெரியாமல் உங்களுக்கென்று ஒரு சேமிப்பை ஆரம்பியுங்கள். நீங்கள் சேமிப்பில் வைக்கும் பெறுமதி குறைவானதாக‌ இருந்தாலும் தொடர்ந்து சேமிக்கும் போது மெதுவே அளவு அதிகரித்திருக்கும். ஒரு அவசரத்திற்கு உதவும். அல்லாவிட்டாலும் தொடர்ந்து சேமியுங்கள். என்றோ ஓர் நாள் பயன்படும்.

கண்ணைக் கசக்க‌ வேண்டாம். இடைக்கிடை கண்ணை மூடிக் கொண்டு சுத்தமான‌ குளிர் நீரைக் கையில் எடுத்து மிக‌ மெதுவாக‌ கண்ணில் ஒற்றிக் கொள்ளுங்கள். மெதுவாக‌ சிவப்பு எடுபட‌ வேண்டும். ஓரிரண்டு நாட்கள் ஆகலாம். வலி இருந்தால் அதுவும் மெதுவே இறங்கி விடும். வலி இறங்கச் சிறிது அதிக‌ நாட்கள் எடுக்கக் கூடும். பயப்படும்படியான‌ அளவு சிவந்திருந்தாலோ வ‌லி பெரிதாக‌ இருந்தாலோ மருத்துவரிடம் அபிப்பிராயம் கேட்பது நல்லது. கை மருந்து என்று எதையுமே கண்ணுள் விட‌ வேண்டாம். வெயிலில் போகும் போது கூலிங் க்ளாஸ் அணிந்துகொள்ளுங்கள். உடலில் வேறு எங்காவது காயங்கள் இருந்தால் கவனியுங்கள். சின்னதாக‌ இருந்தாலும் ஏதாவது ஆன்டிபயாடிக் க்ரீம் தடவி விடுங்கள்.

சுயபச்சாத்தாபம் ஒரு போதும் பலன் கொடாது. நிலமையை மோசமாக்க‌ மட்டுமே உதவும். தைரியமாக‌ இருங்கள். எதைப் பற்றியும் சிறிதும் புலம்பாமல், எதுவும் ஆகாதது போல‌ நடந்து பாருங்கள். மற்றவர்களிடம் மாற்றம் வரலாம்.

‍- இமா க்றிஸ்

Amma ivvalavu NAL enakaka yarum support pannalainalum husband support irukumnu manathu thairiyama irunthatu ippa antha support um illa na sethu ponakuda anathai ponamnu enna othukuvanganu therinchu pochu amma ine enaku life venam amma ithula irunthu Mela vara enaku help pannunga amma

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

மேலும் சில பதிவுகள்