இரணடாவது பையனஂ

HI FRIENDS,

ENAKU FRIDAY 12/01/2018 AFTERNOON SECOND BABY BOY PIRANDHIRUKAN.. NORMAL DELIVERY, PAYYAN WEIGHT 2.885...

ROMBA OLLIYAGA IRUKAN.. ENNODA FEED DHAN THAREN.. BUT NIPPLE ROMBA VALIKUDHU , VALIYA PORUTHUTTU DHAN FEED PANREN...

BABY WEIGHT KORAYARA MADHIRI FEEL PANREN... EPPADI WEIGHT INCREASE PANRADHU...
VEYILIL KATARAPA AVANODA KANGAL YELLOWA TERIYUDHU.. BUT TEST LA JAUNDICE ILLA SOLLITANGA.. FACE KOODA YELLOWA DHAN TERIYUDHU.. IDHU NORMALA.. ENAKU HELP PANNUNGA PLEASE..

முதலில் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

//TEST LA JAUNDICE ILLA SOLLITANGA.// அப்போ யோசிக்காதீங்க‌. ஆனா தொடர்ந்து வெயில்ல‌ காட்டச் சொல்லியிருந்தால் தொடருங்கள். //EPPADI WEIGHT INCREASE PANRADHU.// பிறந்து 6 நாட்கள்தானே ஆகிறது! அது தானாகக் கூடும். //BABY WEIGHT KORAYARA MADHIRI FEEL PANREN.// கொஞ்சம் குறைந்து பிறகு கூடலாம். மாறாமலிருந்தாலும் உங்கள் கைக்குப் பழக்கப்பட்டுவிட்டதால் கூட‌ குறைந்திருப்பதாகத் தோன்றலாம். யோசிக்க‌ வேண்டாம். பாலூட்டுவதை நிறுத்தாதீங்க‌.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்