Tirunelveli district friends irukengala

Frds yaru kathu 1st baby cesarian pani 2nd baby normala poranthuta.inga nalla hospital ethunu sollunga pa

appo unga sis ku 1st babykum 2nd baby kum ethana yr difference sis

I love my parents...

இரண்டு வருடங்கள்.. அதிர்ஷ்டம் இருந்தால் இப்படி நடக்கலாம்..
50% தான் வாய்ப்பு உள்ளது..

எனக்கும் தென்காசி பக்கம் தான் மா.

திருநெல்வேலி ல நிறைய ஊர் இருக்கு உங்களுக்கு எந்த ஊர் என்று குறிப்பிட்டு சொன்னால் மருத்துவமனை பற்றி விரிவாக கூற முடியும். மா.

தென்காசியில் என்றால்
அரசு மருத்துவமனையில் நன்றாக பார்க்கிறார்கள். சுகப்பிரசவம் மற்றும் சிசேரியன் நன்றாக பார்க்கிறார்கள்.

ML

எனக்கு பாவூர்சத்திரம் பக்கம் பா.நீங்க எங்க இருக்கேங்க.எனக்கு டெலிவரி ஆயாச்சு.

இப்போ நான் நாகர்கோவில்ல இருக்கேன் மா.

வாழ்த்துக்கள்.
என்ன குழந்தை?

பாவூர்சத்திரம் தென்காசி பக்கம் தானே.

பாவூர்சத்திரத்திலயே நிறைய குட்டி குட்டி ஊர் இருக்கே.

கீழப்பாவூர் ,சங்கரன்கோவில் ....சரிதானே.

ML

பெண் குழந்தை.உங்களுக்கு எங்க தென்காசி பக்கம்

Nan ambasamudram.

- பிரேமா

ஆழ்வார்குறிச்சி மா எனக்கு.

இப்போ எங்கே இருக்கிங்க.

ML

Oh super kaa. Nanga Ambai agasthiyar kovil stop.

Ipo hosur la irukom. leave ku anga varuvom kaa

- பிரேமா

அம்பாசமுத்திரம் ஆழ்வார் குறிச்சி எல்லாம் நல்ல தெரிந்த ஊர்...

யாரெல்லாம் தாமிரபரணி ஆற்றில் நீராடினீர்கள்???

மேலும் சில பதிவுகள்