கர்ப்பம்

December20th தான் எனக்கு last period வந்தது. எனக்கு period ஒழுங்கு இல்லை. இன்றோடு 54 day ஆகுது. But எனக்கு november period 16th திகதி வந்துச்சு. Doctor இடம் காட்டினோம் போன ஞாயிற்றுக்கிழமை( 04.02.2018) கருப்பையில் ஒன்றுமில்லை. ஒரு கிழமையால வாங்கோ என்றார். நேற்று போனோம் (12.02.2017). கருப்பையில் சிறிய அளவான பை ஒன்று தெரியுது என்றார். இனி ஒரு மாதத்தால வாங்கோ என்றார். அது வள்ர்ந்திருக்கா பார்ப்போம் என்றார். எனாக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. Plz help me. கர்ப்பமா இருக்கேனா என்றே சந்தேகமா இருக்கு. என்ன செய்வது சொல்லுங்கோ friends?

நீங்கள் பத்து நாட்கள கழித்து ஸ்கேன் பார்த்தால் மட்டுமே தெளிவான விளக்கம் கிடைக்கும்.
எது என்றாலும் பொறுத்திருந்து பாருங்கள்.
குழந்தையாகவும் இருக்கலாம். சிலருக்கு தாமதமாக தான் தெரியும்.
மனதை குழப்பிக்காமல் பொறுமையாக இருங்கள்.
நல்லதே நடக்கும்..

ஏதோ மனது சஞ்சலமாகவே இருக்கு

illana vera oru dr ta consult pannunga.

I love my parents...

//கர்ப்பமா இருக்கேனா என்றே சந்தேகமா இருக்கு.// இருக்கலாம். //என்ன செய்வது// நீங்கள் விரும்புவது எது என்பது தெரியவில்லை. கர்ப்பமாக‌ இருக்கலாம். நிச்சயித்துக் கொள்ள‌ ஹோம் டெஸ்ட் எடுத்துப் பார்க்கலாம். ஃபாமஸியில‌ கேட்டு ப்ரெக்னன்சி கிட் ஒன்று வாங்குங்க. அதன் பிறகும் சந்தேகமாக‌ இருந்தால் ப்ளட் டெஸ்ட் எடுத்துப் பார்க்கலாம். (ஹொஸ்பிட்டலுக்குப் போனீங்களா? ப்ரைவட்டா?) இதைப் பற்றி டொக்டர்ட்ட‌ கதைச்சுப் பாருங்க‌. ஏலும் எண்டால் திவ்யா சொன்ன‌ மாதிரி வேற‌ டொக்டர்ட்ட‌ போய்ப் பாருங்க‌.

அல்லாவிட்டால் பொறுமையாகக் காத்திருந்து ஒரு மாதம் கழித்துப் போய்ப் பாருங்க‌. கர்ப்பம் என்றால் பிரச்சினை இல்லை. வேறு எதுவும் இருக்கக் கூடாது என்று பிரார்த்திக்கிறேன். அங்க‌ நல்ல‌ டொக்டர்ஸ் இருக்கிறாங்க‌. எதுவாக‌ இருந்தாலும் யோசிக்க‌ வேணாம். அனேகம் கர்ப்பமாகத் தான் இருக்கும்.

‍- இமா க்றிஸ்

வீட்டை pregnency test செய்து பார்த்தேன் . Positive என்று வந்துச்சு. positive என்று வந்தவுடன் நான் பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால் doctor இப்படி என்று சொன்னவுடன் கவலையா போச்சு. Private hospital தான் sister. Imma sister உங்க வார்த்தை ஆறுதலாக இருக்கு.

Indhusha sister இன்னும் 10 நாள் கழித்து scan பண்ணி பார்க்கிறதா?

அடுத்த‌ தரம் போகேக்க‌ எல்லாம் சரியா இருக்கும். யோசிக்காதைங்க‌. சில‌ நேரம் தொடக்கத்தில‌ சரியாத் தெரியாது. பிறகு தெளிவாகத் தெரியும். பயப்பிடாதைங்க‌. பிரச்சினை ஒன்றும் இராது.

‍- இமா க்றிஸ்

Very thanks sister

Imma sister enakku dr இடம் first time காட்டும் போதே prwgnency test strip ல் 2nd line light ah தெரிந்துச்சு. இப்போ 2 line full clear. Dr சிறிய பை இருக்கு என்று சொன்னது தான் கவலையா போச்சு .

bayapadathinga sis. Pregnant ta tha iruppinga. Romba bayama iruntha vera dr kitta poi parunga. Ana antha dr kitta ponadhula sollathinga.

I love my parents...

மேலும் சில பதிவுகள்