தாய்பால் One side

எனக்கு குழந்தை பிறந்து 14 நாட்கள் தான் ஆகின்றது. இப்ப 2 நாட்களாக இடது பக்கத்தில் மட்டும் பால் சுரக்கின்றது. வலது பக்கத்தில் பால் சுரப்பதில்லை. இது எதனால், இதற்கு என்ன செய்ய வேண்டும்? யாராவது பதில் சொல்லுங்கள். Please

ஒவ்வொரு தடவையும் வலது பக்கம் முதலில் பாலூட்ட‌ ஆரம்பித்துப் பாருங்கள். அந்தப் பக்கம் வெந்நீர் ஒத்தடம் கொடுத்துப் பார்க்கலாம்; மசாஜ் செய்து பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

Iraikira kinaru than oorumnu solvanga .. so neenga endha side milk varlayo andha side ku adhiga importance kudunga.. adhuku baby ah feed panunga. seekiram adhula supply aagum..

- பிரேமா

மேலும் சில பதிவுகள்