sugar problem

Ennoda ammavukku60 years. B.p irukku but control a irukku.ippa one month a sugar irukku.fasting la 145.dr tablet koduthu irukanga.sugar problem varuvatharukku munba avangalukku tired irunthuta irunthathu. Dr heart la block irukkanu test panninanga. Normal. Intha tired ethanalanu puriyala. Dr confuse akuranga some times tired illa. Nalla irukanga.ippadi tired varum pothu dr E.C.G and sugar test panna sonnanga. Normal.thyroid mattum tsh mattum parthanga .normal. Good veg diet , walking follow pannaranga. Dr kita again tired nu sonna anxiety stress nu sollaranga. Ana amma intha tired vantha ennala mudiyalnu feel pannaranga . Cholesteral irukku. intha tired eppadi sari pannuvathu? Friends. Diabetologist, cardiologist parthu finish. Sugar eppadi control pannvathu pls advice for my mother

//sugar problem varuvatharukku munba avangalukku tired irunthuta irunthathu.// பரிசோதித்துத் தெரிந்துகொண்டதற்கு முன்பே சர்க்கரைப் பிரச்சினை இருந்திருக்கலாம்.
//Dr confuse akuranga// அப்படித் தோன்றினால் இன்னொரு மருத்துவரிடம் அழைத்துப் போங்கள். மருத்துவரை விட‌ இங்கு உள்ள‌ நாம் பெரிதாக‌ சரியான‌ பதில் கொடுத்துவிட‌ முடியாது. //some times tired illa. Nalla irukanga.// சர்க்கரை இருப்பவர்களுக்கு தினமும் பிரச்சினை இருக்கும் என்பது இல்லை. மாத்திரை எடுக்கிறார் என்கிறீர்கள். அதனால் முற்றாக‌ அடங்கி இருக்கும் என்பதுவும் இல்லை.

//anxiety stress// இருக்கலாம். 60 வயது ‍- சின்னப் பெண் இல்லை அவர். //intha tired vantha ennala mudiyalnu feel pannaranga// புரியுது. வயதோடு எம் உடல் இயக்கங்கள் மாறத்தான் செய்யும். ஆரோக்கியமாக‌ இருப்பது வேறு, வயதிற்கான‌ மாற்றங்கள் என்பது வேறு. இதே வயதுள்ள‌ இன்னொருவருடன் உங்கள் தாயாரை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். ஒவ்வொரு மனிதர் ஒவ்வொரு விதம். //intha tired eppadi sari pannuvathu?// ஓய்வு தேவையான‌ போது ஓய்வு எடுக்கட்டுமே! முடிகிற‌ போது முடிந்ததைச் செய்யட்டும். மனதிற்குப் பிடித்த‌ விடயங்களில் ஈடுபட்டால் இதைப் பற்றிய‌ சிந்தனை சற்றுக் குறைவாக‌ இருக்கும்.

//Sugar eppadi control pannvathu// கொடுத்த‌ மாத்திரையைத் தவறாமல் எடுக்கச் சொல்லுங்கள். //Good veg diet// என்னென்ன‌ வெஜ் சாப்பிடுறாங்க‌? வெஜிடேரியனில் தான் சர்க்கரையைக் கூட்டிவைக்கும் பல உணவுகள் இருக்கின்றன‌.

‍- இமா க்றிஸ்

Ninga solvathu pol munba sugar irukkalam. Dr tired onnum illanu vitamin tablet koduthanga. Avangalukku sleeping problem ippa vanthu irukku. Restless a feel pannaranga.ammovoda akka age63 avangalukku b.p sugar illa .very active.avanga pola namma nalaa irukkka mudiyalnu amma feel pannarangav e diet than morning daily pachai payaru s prout. With tea. Break faast dosai with sambar. some times kambu or ragi dosa. 11manikku green tea or salt illatha butter milk with veg kottu. Beetroot potato carrot thavira mattha vegetables sappituvanga. Lunch daily rice veg kottu fish sappituvanga. mutton illla. Evening tea with wheat bread apple.koyya fruit, apparam 2 kilometer walk. Night dosa.sambar three days chappathi. Avanga hungry a feel pannaranga,kastama irukkunu solllaranga.diet romba follow pannarathala tired akuthanu thriyala? Sugar item illa.sappita mattanga. Diet etum idea iruntha sollunga.sleeping problem irukku. Romba kasta padaranga

//ammovoda akka age63// சகோதரிகளானாலும் ஒப்பிடுதல் வேண்டாம். அவர்கள் இரட்டையர் அல்ல. அப்படி இருந்தாலும் கூட இத்தனை வருடம் கழிந்த‌ பிற்பாடு உடல்நிலை ஒரேமாதிரி இராது.

//sleeping problem// & //Restless// இதைப் பற்றி யோசிக்கிறதால் இருக்கலாம்.

//avangalukku b.p sugar illa .very active.// இல்லததால் ஆக்டிவா இருக்காங்க‌ என்கிறீர்களா? அவங்க‌ எப்பொழுதும் ஆக்டிவா இருந்ததனால் இப்போ எதுவும் இல்லாமல் இருக்கிறாங்க‌ என்றும் எடுக்கலாம். //avanga pola namma nalaa irukkka mudiyalnu amma feel pannaranga// நீங்க‌ எடுத்துச் சொல்லுங்க‌.

//diet romba follow pannarathala tired akuthanu thriyala?// எந்தப் பழக்கத்தையும் விடும் போது கொஞ்சம் சிரமம் இருக்கத் தான் செய்யும். அவர்கள் சாப்பிடுவது போதாமலிருப்பதாகத் தோன்றவில்லை. என்னைக் கேட்டால் இன்னும் நிறைய‌ கட் பண்ணச் சொல்லிருவேன். :‍) //Sugar item illa.// சர்க்கரையைச் சர்க்கரையாகத்தான் சாப்பிட‌ வேண்டும் என்பது இல்லை. மீதி உணவுகளிலிருந்தே நிறையச் சர்க்கரை உடலில் சேரும்.

//Diet etum idea iruntha sollunga.// இத்தனை சாப்பிடுவதற்கே களைப்பு என்கிறாங்க‌. ஒன்று செய்யலாம். இதே அளவு உணவை இன்னும் சிறாகப் பிரித்து இடைவேளையைக் குறைத்து உண்டு பார்க்கலாம்.

//sleeping problem// இரவு உணவுக்குப் பிறகு நடந்தால் நன்றாக‌ உறக்கம் வரும்.

‍- இமா க்றிஸ்

Mikkka nanri . Ungaloda answerkku. Diet la enna cut pannanum? Sollunga pls pls. Eppadi prithu sappidanumnu sollunga pls.

மேலும் சில பதிவுகள்