chronical liver problem

hello, hai friends : en husbendku chronical liver problem end stage nu solranga
yarugavathu itha pathi theriyuma plz very urjent, he is admit in hospital last 4 days

மருத்துவர்கள் சொல்வதைக் கேளுங்கள். மற்றப்படி நீங்களாக‌ எதுவும் செய்ய‌ வேண்டாம். அவர்கள் சொல்லாமல் டிஸ்சார்ஜ் பண்ண‌ வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்