ரத்த அணுக்கள் குறைவு.....

ஹாய் ப்ரட்ண்ஸ் எனக்கு இப்ப 37 வாரம் நடக்குது ரத்த அணுக்கள் ரொம்பவும் குறைவா இருக்கு 8.8தான் உள்ளது பிரசவம் ஆக குறைவான நாள்களே உள்ளதாள ரத்தம் ஏற்ற சொல்ராங்க.அப்படி பன்னா எனக்கொ குழந்தைக்கோ ஏதாவது ஆபத்து வருமா பதில் தாருங்கள் ரொம்ப பயமா இருக்கு.....

தினமும் கீரை, இரத்த பொறியல் சாப்பிடுங்கள்..
இயற்கை முறையில் அதிகரிக்க முயற்சி செய்யுங்கள்..
இரத்தம் ஏற்றுவதால் ஒன்றும் ஆகாது..
ஆனால் தனியார் மருத்துவமனையில்தான் இரத்தம் ஏற்ற சொல்கிறார்..
என் அத்தை சித்திக்கு இப்படி சொன்னார்..
ஆனால் ஒன்றும் ஏற்றாமல் அரசு மருத்துவமனையில் நார்மல் டெலிவரி ஆகி விட்டது..

NAnum daily beetroot juice kudikkiren pa appayum blood kammiya irukku athn blood yetha soldranga.thanks pa reply pannathukku sila perukku blood yethuna othukkathunnu soldrangle athu unmaiya pa.enakku othukkuma

சிலருக்கு தானே ஒத்துக்காது.. உங்களுக்கு ஒத்துக்கொள்ளும் டெலிவரி நன்றாக அமையும் என்று நம்புங்கள்..
மகிழ்ச்சியாக இருங்கள்..

Daily மாதுளம் பழம் சாப்பிடுங்க..weekly once சுவரொட்டி சாப்பிடுங்க..blood increase ஆகும்..

Thanks pa

Thanks pa

கவலைப்படாதீங்க‌. ஒரு சிலருக்கு ஒத்துக்காது.. நீங்க‌ நம்பிக்கைய‌ கைவிட்ராதீங்க‌.
தினமும் அத்திப்பழம் காலை ஒன்று மாலை ஒன்று வீதம் தினமும் சாப்பிடுங்க‌. நல்ல‌ ரிசல்ட் கிடைக்கும்..

சுகப்பிரசவத்திற்கு வாழ்த்துக்கள் !!

- பிரேமா

Thanks pa

//sila perukku blood yethuna othukkathunnu soldrangle athu unmaiya pa.// ஆமாம், ஆனால்... 'வெகு சில‌ பேருக்கு' மட்டும்தான் ஒத்துக்கொள்ளாது. எல்லோருக்கும் அல்ல‌.

//enakku othukkuma// ;))))) இது என்ன‌ கேள்வி! இங்க‌ இருக்கிறவங்களுக்கு மாஜிக் தெரியுமா என்ன‌! ;)

ஒத்துக் கொள்ளவில்லை என்றால் அதற்கான‌ மாற்று வழியும் மருத்துவத்தில் இருக்கிறது. யோசிக்காதிங்க‌ அஸ்மா.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்