Hii sister pls answer me yennakuu oru doubt yennakuu today 35th day naa yesterday evening lla home pregnancy test panna oru kodu dark inoru kodu romba light irunthuchu ithu positive thana friends pls konjam sollunka sis yaravathu
Congrats gayatri... Inum one week apram chk panuga dr ta....epovum pola sapduga...heat ana items sapda vendam...nalla water kudiga...outside foods like fried rice,burger,pizza ithula sapdathega...thats all
வாழ்க ! அதிகமான எடை தூக்காதீர்கள், துணிகளை வலுகொண்டு அடித்து துவைகாதீர்கள். முடிந்தளவு ஓய்வு எடுங்கள்.உங்கள் வேலைகளை நீங்கள் செய்யலாம். மருத்துவமனை அருகில் இருந்தால் அலோசனை பெறலாம். நீண்ட தூர பயனம் வேண்டாம்.
(பயம் வேண்டாம்.)
குழப்பங்கள் வேண்டாம். அதே சிந்தனையில் இருக்க வேண்டாம். நல்லதே நடக்கும்.
Hii sister pls answer me
Hii sister pls answer me yennakuu oru doubt yennakuu today 35th day naa yesterday evening lla home pregnancy test panna oru kodu dark inoru kodu romba light irunthuchu ithu positive thana friends pls konjam sollunka sis yaravathu
காயத்ரிமா
மீண்டும் ஐந்து நாட்கள் கழித்து பரிசோதனை செய்து பாருங்கள்.. தெளிவாக தெரியும்..
வாழ்த்துக்கள்..நீங்கள் கர்ப்பம் தான்..
Indhusha
Romba thanks sis
Indhusha
Naa hospital poi pakalama sis romba leg pain irukku back pain irukku sis
காயத்ரிமா
இதெல்லாம் நார்மல் தான்.. மருத்துவமனை செல்ல தேவையில்லை.. பொறுமையாக இருங்கள்..
Indhusha sis
Sis appo one week apram clear ah theriuma test panna apo than hospital pokanuma sis ok sis naa yenna sapidanum nu konjam sollunka sis health ah irukka
Gayatri
Congrats gayatri... Inum one week apram chk panuga dr ta....epovum pola sapduga...heat ana items sapda vendam...nalla water kudiga...outside foods like fried rice,burger,pizza ithula sapdathega...thats all
Hope is necessary in every condition:)
Reka
Thanks sis
வாழ்க ! அதிகமான எடை

VR
Thanks sis