கேழ்வரகு (ராகி) கடையில் கேட்ட கொடுப்பாங்க...அதை nite ஊற வைத்து மறுநாள் காலையில் மிக்ஸியில் போட்டு அரைச்சா பால் மாதிரி வரும்..அந்த ராகி பால் கூட கொஞ்சம் water, பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி கொடுங்க.. பகல் 11 மணி போல கொடுங்க..இப்போ பாப்பாக்கு 41/2 month so தண்ணியா கொடுங்க.
Hi jeyanthi sis
என் பையனுக்கும் இப்போ 6 மாதம் தான்..நான் ceralac,ragi, biscuit கொடுக்கிறேன்... அரிசி கூழ் நீங்க வீட்ல prepare பண்ணி கொடுக்கிறீங்களா??
4 1/2
En papa ku 4 1/2 month baby ku biscuit kodukka start pannalama???
kodukkalam'na enna enna kodukkalam 4 1/2 month la, yaravathu try panni irukkingala. Paal athigam surakka enna sapdanum sollunga frnds...
I love my parents...
திவ்யா sis
நான் milk bikis கொடுத்தேன்..first time கால் biscuit கொடுங்க..நல்லா தண்ணியா கரைச்சு கொடுங்க..இதை விட ragi milk healthy அதை கொடுக்கலாம் ..
Biscuit kukalsm pa.
Biscuit kukalsm pa. Britannia, 50 50 kodukalama. Bakery LA baby biscuit or oyn biscuit nu kelunga athum kudukalam.
Arisi kool vetlaa than
Arisi kool vetlaa than prepare pannren
Vijimadhu
ok sis thaqq. Ragi milk solringa athu milk'ka
I love my parents...
Viji, jayanthi
sis na babyku mrng,aftn,evg nu ippo tharalama??? Illa 6 month la start pannalama???
ippo 4 1/2 month marie gold biscuit tharalam nu irukka 11 clk ku.
Ragi milk nu solringa athu milk Powder ha illa athu biscuit ta..
ninga enna enna thandhinga 4 1/2 month la baby ku sollunga sis..
ippo.na enna tharalam timingoda sollungaa sis plzz
I love my parents...
Biscuit one time than
Biscuit one time than tharalam. Half biscuit kudunga. Because Ella biscuit in maida mavu than. 5 month end LA arisi mavu kool start panen.
Sister ceralac kudukalam but
Sister ceralac kudukalam but athum rice feral than packed food maximum avoid panunga. Traval time LA matum kodunga.
Divya sis
கேழ்வரகு (ராகி) கடையில் கேட்ட கொடுப்பாங்க...அதை nite ஊற வைத்து மறுநாள் காலையில் மிக்ஸியில் போட்டு அரைச்சா பால் மாதிரி வரும்..அந்த ராகி பால் கூட கொஞ்சம் water, பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி கொடுங்க.. பகல் 11 மணி போல கொடுங்க..இப்போ பாப்பாக்கு 41/2 month so தண்ணியா கொடுங்க.