Fetus echo குழந்தையின் இதய அமைப்பை ஸ்கேன் செய்றது.நான் என்னுடைய முதல் குழந்தைக்கு இந்த ஸ்கேன் எடுக்கவில்லை.இப்பொழுது எனக்கு இரத்த பரிசோதனை ECG எல்லாம் எடுத்து விட்டு குழந்தைக்கும் எடுக்க வேண்டும் என சொல்கிறார்கள்.இப்பொழுது இது எல்லா மருத்துவ மனைகளிலும் சொல்கிறார்களா என எனக்கு சந்தேகம்
Oh ok sister.negalam sonna aparam than relaxa irukku.enoda 1st baby ku solala ipa solrangalanu payama irunthu su thank u sister.inga 4000 nellai scanla palayamkottai
Help me friends
Fetus echo ellarayum edukka soluvanga la pregnant 2nd trimester la
தங்கம்
இரண்டாவது ட்ரைமஸ்டரில் அனோமலி ஸ்கேன் எடுப்பார்கள். கர்ப்பகாலத்திலேயே மிகவும் முக்கியமான ஸ்கேன்.
இரத்த பரிசோதனை கர்ப்பகாலத்தில் 3 லிருந்து 4 தடவை எடுப்பார்கள். எனக்கு ஈசிஜி எடுக்கவில்லையென்று நினைக்கிறேன்.
//Fetus echo// ஃபெடஸ் இகோ (தமிழில் உச்சரிப்பு தெரியவில்லை) குழந்தையின் இதயத்துடிப்பை கேட்கச்செய்வார்கள். ஒவ்வொரு மாத செக்அப்பிலும் இது இருக்கும்.
- பிரேமா
prema ulagaraj
Fetus echo குழந்தையின் இதய அமைப்பை ஸ்கேன் செய்றது.நான் என்னுடைய முதல் குழந்தைக்கு இந்த ஸ்கேன் எடுக்கவில்லை.இப்பொழுது எனக்கு இரத்த பரிசோதனை ECG எல்லாம் எடுத்து விட்டு குழந்தைக்கும் எடுக்க வேண்டும் என சொல்கிறார்கள்.இப்பொழுது இது எல்லா மருத்துவ மனைகளிலும் சொல்கிறார்களா என எனக்கு சந்தேகம்
thangam sis
enaku epo 9mnth nadandutu iruku enakum echo yeduka sonanga adhu 9mnthla than yedupanga sis baby heart pakuradu ila sis namaloda heart check pndradu than epolam edhu govt rules kandipa Ella pregnant ladies aiyum yeduka sldranga
I love babieeeeeeee
deni prabu
Thank u sister.enoda 1st baby ku edukala.ipa solrangalanu enakku payama irunthu su.ipa ECG kuda panranga.antha scan mattum 4000 sister
thangam sis
hmm kk sis edhu yeduka enaku 1100 achu
I love babieeeeeeee
தங்கம்
இதை பற்றி நான் கேள்வி படுவது இதுவே முதல் முறை. எதுவாக இருந்தாலும் குழந்தையோட நலனுக்கு தானே, தேவையில்லாமல் குழப்பி கொள்ளாதீர்கள்.
- பிரேமா
Thangam
Sis enakum eaduthaga 5mth scan eadukarapo baby oda heart um full ah eaduthaga engaluku 2500 achu
abinaya anand
Oh ok sister.negalam sonna aparam than relaxa irukku.enoda 1st baby ku solala ipa solrangalanu payama irunthu su thank u sister.inga 4000 nellai scanla palayamkottai
Thangam
Oh ovvoru pakkam ovvoru cost pola inga enaku 2500 tha achu....ungaluku eapo scan eaduka solerukaga sis...